Type Here to Get Search Results !

நான் எதையும் | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 06




நான் எதையும்  | ஊக்குவிப்பு | Motivating force quotes in  Tamil - 06

51.வீழ்ந்து கிடப்பவனுக்கு வீழ்ச்சி கிடையாது என்பதை அறிந்தவன் புத்திசாலி.

-சாணக்கியர்


52.மனிதன் சூரியனாய்ப் பிரகாசிக்க வாய்ப்பிருக்கும்போது ஏன்? மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் தர வேண்டும்.

-நெப்போலியன் ஹில்


53.இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் நினையாதே. நீ வரம்பில்லாத வலிமையுள்ளவன்.

-சுவாமி விவேகானந்தர்


54.தேடுங்கள், கண்டுபிடியுங்கள், கடவுள் எல்லாவற்றையும் உரித்த வாழைப்பழமாக வைத்திருக்கவில்லை. சிப்பிக்குள்தான் முத்து இருக்கிறது;சுரங்கத்தின் கீழேதான் தங்கம் இருக்கிறது.

-சுவாமி விவேகானந்தர்


55.நான் எதையும் சாதிக்க வல்லவன், என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகி விடும்.

-சுவாமி விவேகானந்தர்


56.துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ , அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி.

-கன்பூசியஸ்

57.உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள்.

-தியோடோர் ரூஸ்வெல்ட்


58.யார் ஒருவர் சிறிய நற்செயல் செய்தாலும் அவரை மனதாரப் பாராட்டுங்கள், அதுவே அவர் மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதற்கு உந்துதலாக இருக்கும்.

-கௌதம புத்தர்


59.நம்மைத் தாக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகளுக்குச் சொல்வோம்: எங்கள் உறுதியும், உணர்ச்சியும் வலிமை வாய்ந்தது. அதை நீங்கள் உடைக்க முடியாது. எங்களை முறியடிக்க இயலாது. நாங்கள் தோற்கடிப்போம்.

-பராக் ஒபாமா


60.சிங்கத்தின் வீரத்துடன் அதே சமயம் மலரின் மென்மையுடன் வேலை செய்.

-சுவாமி விவேகானந்தர்

நான் எதையும்  | ஊக்குவிப்பு | Motivating force quotes in  Tamil - 06

MotivatingforcequotesinTamil51

MotivatingforcequotesinTamil52

MotivatingforcequotesinTamil53

MotivatingforcequotesinTamil54

MotivatingforcequotesinTamil55

MotivatingforcequotesinTamil56

MotivatingforcequotesinTamil57

MotivatingforcequotesinTamil58

MotivatingforcequotesinTamil59

MotivatingforcequotesinTamil60

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content