Type Here to Get Search Results !

உலகிற்கு ஏற்றாற் போல் | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 03



உலகிற்கு ஏற்றாற் போல் | ஊக்குவிப்பு | Motivating force quotes in  Tamil - 03

21.உங்களுக்குத் தேவையான சக்தியும், செயல் ஊக்கமும் உங்களிடம் தான் இருக்கிறது என்பதை முழுமையாக நம்பினால் தான் இவை இரண்டும் நீர்வீழ்ச்சி போல தங்கு தடையின்றி உங்களுக்குக் கிடைக்கும்.

-நார்மன் வின்சென்ட் பீல்

22.எல்லா ஆற்றல்களும் உங்களுள் இருக்கிறது. உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்


23.உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.

-அப்துல் கலாம்

24.நீங்கள் எண்ணித் துணிந்தபின் உங்களை உலகம் முழுதும் வானெடுத்து எதிர்த்து நின்றபோதிலும் கொண்ட கருமத்தைக் கைவிடாதீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்

25.கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார். நீ அதை வென்று விடலாம்.

-அப்துல் கலாம்


26.உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.

-வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்


27.ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.

-அம்பேத்கர்


28.ஒரு வருடம் என்பது முன்னூற்றி அறுபத்தைந்து வாய்ப்புகள் கொண்டது. பயன்படுத்துங்கள். வெற்றி பெறுங்கள்.

-வைரமுத்து


29.கடிந்து கொண்டபின் தட்டிக்கொடுப்பது என்பது மழை நின்றபின் வரும் வெயில் போல இதமானது.

-கதே


30.செய்வதை துணிந்து செய்

-சுப்பிரமணிய பாரதியார்

உலகிற்கு ஏற்றாற் போல் | ஊக்குவிப்பு | Motivating force quotes in  Tamil - 03

MotivatingforcequotesinTamil21

MotivatingforcequotesinTamil22

MotivatingforcequotesinTamil23

MotivatingforcequotesinTamil24

MotivatingforcequotesinTamil25

MotivatingforcequotesinTamil26

MotivatingforcequotesinTamil27

MotivatingforcequotesinTamil28

MotivatingforcequotesinTamil29

MotivatingforcequotesinTamil30

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content