Type Here to Get Search Results !

கவலைக்கு நிவாரணமாக | உழைப்பு | work quotes in Tamil - 03



கவலைக்கு நிவாரணமாக | உழைப்பு | work quotes in  Tamil - 03

21.ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலேயே காணப்படுகிறது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வத்தைத் தரும், நமது வறுமையை ஒழிக்கும். எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.

-ஜவகர்லால் நேரு


22.நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே; இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள்.

-வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்


23.கவலைக்கு நிவாரணமாக, விஸ்கியைவிட, வியர்வையைச் சிந்தி உழைப்பது எவ்வளவோ மேல்.

-தாமஸ் ஆல்வா எடிசன்

24.தேகத்தை உழைப்புத் தீயில் புடமாக்கு, உனது எதிர்காலம் தங்கமாய் மின்னும்.

-இங்கர்சால்


25.நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும்.

-சுப்பிரமணிய பாரதியார்

26.உழைப்பின்றி உண்பவர்களை திருடர்கள் என்றுதான் கூறவேண்டும்.

-மகாத்மா காந்தியடிகள்


27.உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.

-வால்டேர்


28.சிறந்த உழைப்பாளியே திறமைசாலி.

-வெர்ஜில்


29.நாம் செய்கின்ற பணியில் மட்டுமே நிறைவு கொள்ள முடியாது. பணிகளுக்கு அப்பாற்பட்டும் உழைக்க வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் கொஞ்சம் அதிக தூரம் ஓடிய குதிரைதான் வெற்றி பெறுகிறது.

-ஆண்ட்ரூ கார்னேகி

30.கடுமையாக உழைப்பவனுக்கு கவலைப்பட நேரமிருக்காது.

-சாணக்கியர்


கவலைக்கு நிவாரணமாக | உழைப்பு | work quotes in  Tamil - 03

workquotesinTamil21

workquotesinTamil22

workquotesinTamil23

workquotesinTamil24

workquotesinTamil25

workquotesinTamil26

workquotesinTamil27

workquotesinTamil28

workquotesinTamil29

workquotesinTamil30

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content