ஈசாப் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Aesop Motivational Quotes in Tamil
1.தீயவற்றின்
விதையை அழித்துவிடுங்கள்
இல்லையென்றால் அது
உங்களின் அழிவு
வரை வளர்ந்துவிடும்.
-ஈசாப்
2.பொய்யனை
ஒருபோதும் யாரும்
நம்பப்போவதில்லை, அவன்
உண்மையே பேசினாலும்
கூட.
-ஈசாப்
3.காயங்கள்
மன்னிக்கப்பட்டு விடலாம்
ஆனால் மறக்கப்படுவதில்லை.
-ஈசாப்
4.ஒன்றுபட்டோம் எழுந்து
நின்றோம்; பிளவுபட்டோம்
வீழ்ந்துவிட்டோம்.
-ஈசாப்
ஈசாப் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Aesop Motivational Quotes in Tamil