சார்லி சாப்ளின் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Charlie Chaplin Motivational Quotes in Tamil
1.உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர்
மனம் வலிக்கும் போது
சிரிக்க வை!
-சார்லி சாப்ளின்
2.ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம்
வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு
அதிகம் தேவை மனிதமே.
-சார்லி சாப்ளின்
3.ஓர் அழகான பெண்,
ஒரு காவல்காரன்(போலீஸ்),
ஒரு பூங்கா, இந்த
மூன்றும் எனக்குப் போதும்
நகைச்சுவையை உருவாக்க.
-சார்லி சாப்ளின்
4.நமது அறிவு யார்
மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம்
கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
-சார்லி சாப்ளின்
5.போலிக்குதான் பரிசும் பாராட்டும் உண்மைக்கு ஆறுதல் பரிசு
மட்டுமே.
-சார்லி சாப்ளின்
6.ஆசைபடுவதை மறந்துவிடு ஆனால்
ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
-சார்லி சாப்ளின்
7.நான் புரட்சியாளன் இல்லை! மக்களை
ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே!
-சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Charlie Chaplin Motivational Quotes in Tamil