Type Here to Get Search Results !

ஆல்பெர் காம்யு உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Albert Comey Motivational Qu...


ஆல்பெர் காம்யு உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Albert Comey Motivational Quotes in Tamil 

 

1.குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

 

-ஆல்பெர் காம்யு

 

2.சமூகம் தான் என்ன சொல்கிறதோ அதைச் சமூகமே நம்புவதில்லை.

 

-ஆல்பெர் காம்யு

 

3.மனிதன் இயல்பாகவே ஒரு சமூக விலங்கு என்று நான் என்னுவதில்லை. உண்மையைச் சொன்னால், இதற்கு நேரெதிராகவே எண்ணுகிறேன்.

 

-ஆல்பெர் காம்யு

 

4.மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல, அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

 

-ஆல்பெர் காம்யு

 

 

5.கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது அர்த்தத்தை இழந்து விடுகின்றன.

 

-ஆல்பெர் காம்யு

ஆல்பெர் காம்யு உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Albert Comey Motivational Quotes in Tamil 

Albert Comey Motivational Quotes in Tamil 1

Albert Comey Motivational Quotes in Tamil 2

Albert Comey Motivational Quotes in Tamil 3

Albert Comey Motivational Quotes in Tamil 4

Albert Comey Motivational Quotes in Tamil 5

Albert Comey Motivational Quotes in Tamil 6


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content