ஆல்பிரடு டென்னிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Alfred Tennyson Motivational Quotes in Tamil
1.அன்பான உள்ளங்கள் அரசு
கிரீடங்களை விட உயர்ந்தவை.
-ஆல்பிரடு டென்னிசன்
2.பூவுலகில் நரகமும், சொர்கமும் பெண்கள் வசமே அடங்கியுள்ளன.
-ஆல்பிரடு டென்னிசன்
3.உதவியின் மதிப்பு உதவுகின்றவனின் மதிப்பு அளவேயாகும்.
-ஆல்பிரடு டென்னிசன்
4.ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி தனியாக இருக்கும் வரையில், வாழ்க்கையின் ஒரு பாதியைத்தான் ஒருவர் நுகர முடியும். ஆணும் பெண்ணும் இணைகிறபோது தான் வாழ்க்கை முழுமை
எய்துகிறது.
-ஆல்பிரடு டென்னிசன்
5.தரையில் நின்றுகொண்டிருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரில் இறங்கினால்தான் கற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கையில் இறங்கினால்தான் வாழ்வு என்னவென்று புரியும்.
-ஆல்பிரடு டென்னிசன்
ஆல்பிரடு டென்னிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Alfred Tennyson Motivational Quotes in Tamil