Type Here to Get Search Results !

ஆண்ட்ரூ கார்னேகி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Andrew Carnegie Motivation...


ஆண்ட்ரூ கார்னேகி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Andrew Carnegie Motivational Quotes in Tamil 

 

1.பணக்காரத் தன்மை, ஆடம்பரத்தன்மை முக்கியமானதல்ல. மாறாக, அதைப் பயன்படுத்தும் விதமே முக்கியமானது.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

2.வெற்றிக்குச் செல்லும் வழியானது நாம் நம்மை வெற்றிகரமாக அந்த வழிக்குத் தயாரிக்கும்போது எளிதாகத் தென்படுகிறது.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

 

3.எவ்வளவு செலவாகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள் லாபம் தன் பங்கைத்தானே கவனித்துக் கொள்ளும்.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

4.தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் வெற்றிபெற முடியாது.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

5.நாம் செய்கின்ற பணியில் மட்டுமே நிறைவு கொள்ள முடியாது. பணிகளுக்கு அப்பாற்பட்டும் உழைக்க வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் கொஞ்சம் அதிக தூரம் ஓடிய குதிரைதான் வெற்றி பெறுகிறது.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

6.சந்தோசமாகக் களிப்புடன் செயல்படுபவர்கள்தான் அதிகம் சாதித்திருக்கிறார்கள். சிரிப்பே இல்லாத மனிதர்கள் சாதித்தார்கள் என்றால் அது மிகவும் அபூர்வமானதுதான்.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

7.நியாயமான வழியில் செயல்படும் யாரையும், யாராலும் நிச்சயமாக ஏமாற்ற முடியாது. அவராகத் தன்னை எமாற்றினால்தான் அது முடியும்.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

 

8.எதிலும் திருப்தி உள்ளவனை யாராலும்  வெல்ல முடியாது.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

9.எந்த ஒரு மனிதனும் எல்லாவற்றையும் தானே செய்துவிடுவதும், எல்லாவற்றுக்கும் தானே பெருமை பெறுவது என்பதும் இயலாத காரியம். இப்படிப்பட்டவர்கள் நிச்சயம் தலைவர்களாக இருக்க இயலாது.

 

-ஆண்ட்ரூ கார்னேகி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content