Type Here to Get Search Results !

ஆல்டஸ் ஹக்ஸ்லி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Altus Huxley Motivational Qu...


ஆல்டஸ் ஹக்ஸ்லி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Altus Huxley Motivational Quotes in Tamil 

 

 

1.உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனுபவமல்ல; நடக்கும் விஷயங்களுக்கான உங்களுடைய செயல்பாடு என்ன என்பதே அனுபவம்.

 

-ஆல்டஸ் ஹக்ஸ்லி

 

2.மதுவைவிட மோசமானது அழகு, அது உடைமையாளர் மற்றும் காண்பவர் இருவரையும் நிலை இழக்கச்செய்யும்.

 

-ஆல்டஸ் ஹக்ஸ்லி

 

3.மோசமான உணர்வுகள்தான் ஒரு நல்ல நாவலை உருவாக்குகின்றது.

 

-ஆல்டஸ் ஹக்ஸ்லி

 

4.நடைமுறைக்கு ஏற்ற வழியில் கனவு காணுங்கள்.

 

-ஆல்டஸ் ஹக்ஸ்லி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content