Type Here to Get Search Results !

செஸ்ட்ர் பீல்டு உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Chester Field Motivational ...


செஸ்ட்ர் பீல்டு உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Chester Field Motivational Quotes in Tamil 

 

1.யார் தன்னுடைய நாவைச் சிறை செய்து வைக்கவில்லையோ, அவருடைய நாவே அவரைச் சிறை செய்து விடும்.

 

-செஸ்ட்ர் பீல்டு

 

2.சொற்கள் நம் சிந்தனையின் உடைகள். அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக்கூடாது.

 

-செஸ்ட்ர் பீல்டு

 

3.பலகீனமான மனங்களே சோம்பலிடம் தஞ்சம் அடைகின்றன. முட்டாள்களின் சுகமான பொழுதுபோக்குதான் சோம்பல்.

 

-செஸ்ட்ர் பீல்டு

 

4.அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அறிய மனமில்லாமை.

 

-செஸ்ட்ர் பீல்டு

 

5.காதல் சந்திரன் போல் ஜோதியாகவும் இருக்கும். சில சமயம் நெருப்பாகவும் எரிக்கும்.

 

-செஸ்ட்ர் பீல்டு

 

6.மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்

 

-செஸ்ட்ர் பீல்டு

செஸ்ட்ர் பீல்டு உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Chester Field Motivational Quotes in Tamil 

Chester Field Motivational Quotes in Tamil 01

Chester Field Motivational Quotes in Tamil 02

Chester Field Motivational Quotes in Tamil 03

Chester Field Motivational Quotes in Tamil 04

Chester Field Motivational Quotes in Tamil 05

Chester Field Motivational Quotes in Tamil 06

Chester Field Motivational Quotes in Tamil 07


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content