Type Here to Get Search Results !

எல்பர்ட் ஹப்பர்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Elbert Hubbard Motivation...


எல்பர்ட் ஹப்பர்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Elbert Hubbard Motivational Quotes in Tamil 

 

1.நல்ல நண்பர்களை பெறுவதற்கான வழி, நீங்கள் ஒருவருக்கு நல்ல நண்பனாக முதலில் மாறுவதே.

 

-எல்பர்ட் ஹப்பர்ட்

 

2.உங்கள் செயல்களுக்கு விளக்கம் அளிக்காதீர்கள், ஏனென்றால் உங்கள் நண்பர்களுக்கு அது தேவையில்லை மற்றும் உங்கள் எதிரிகள் அதை நம்பப்போவதில்லை.

 

-எல்பர்ட் ஹப்பர்ட்

 

3.நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அப்படியானால் கடவுளுக்கு நன்றி கூறுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான உறுதியான அறிகுறியே துன்பம்.

 

-எல்பர்ட் ஹப்பர்ட்

4.உங்கள் அமைதியை புரிந்துகொள்ளமுடியாத ஒருவரால், அனேகமாக உங்கள் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளமுடியாது.

 

-எல்பர்ட் ஹப்பர்ட்

 

எல்பர்ட் ஹப்பர்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Elbert Hubbard Motivational Quotes in Tamil 

Elbert Hubbard Motivational Quotes in Tamil 01

Elbert Hubbard Motivational Quotes in Tamil 02

Elbert Hubbard Motivational Quotes in Tamil 03

Elbert Hubbard Motivational Quotes in Tamil 04

Elbert Hubbard Motivational Quotes in Tamil 05


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content