Type Here to Get Search Results !

சிசரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Cicero Motivational Quotes in Tamil


சிசரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Cicero Motivational Quotes in Tamil 

 

1.ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது.

 

-சிசரோ

2.காதலின் முடிவுக்கு எல்லா உணர்ச்சிகளும் தலை வணங்குகின்றன.

 

-சிசரோ

3.பேராசை இல்லாமலிருப்பது சொத்துக் கிடைப்பதற்குச் சமம்; தேவையற்ற பொருட்களை வாங்காமலிருப்பது வருமானத்திற்குச் சமம்.

 

-சிசரோ

 

4.மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு.

 

-சிசரோ

 

5.கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.

 

-சிசரோ

 

6.மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.

 

-சிசரோ

 

7.புத்தகம் இல்லாத வீடு - ஆன்மா இல்லாத கூடு

 

-சிசரோ

 

8.எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.

 

-சிசரோ

 

 

9.தன் குற்றம் மறப்பதும் பிறர் குற்றம் காண்பதுமே முட்டாள்தனத்தின் விசேஷ குணம்.

 

-சிசரோ

 

10.ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை

 

-சிசரோ

 

11.இன்ப வாழ்வுக்கு வழி அமைதி.

 

-சிசரோ

 

12.எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

 

-சிசரோ

சிசரோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Cicero Motivational Quotes in Tamil 

Cicero Motivational Quotes in Tamil 01

Cicero Motivational Quotes in Tamil 02

Cicero Motivational Quotes in Tamil 03

Cicero Motivational Quotes in Tamil 04

Cicero Motivational Quotes in Tamil 05

Cicero Motivational Quotes in Tamil 06

Cicero Motivational Quotes in Tamil 07

Cicero Motivational Quotes in Tamil 08

Cicero Motivational Quotes in Tamil 09

Cicero Motivational Quotes in Tamil 10

Cicero Motivational Quotes in Tamil 11

Cicero Motivational Quotes in Tamil 12

Cicero Motivational Quotes in Tamil 13


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content