Type Here to Get Search Results !

ஐசக் நியூட்டன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Isaac Newton Motivational Qu...


ஐசக் நியூட்டன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Isaac Newton Motivational Quotes in Tamil 

 

 

1.பிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.

 

-ஐசக் நியூட்டன்

 

2.ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.

 

-ஐசக் நியூட்டன்

 

3.நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந் தொலைவுகளைக் காண இயன்றது.

 

-ஐசக் நியூட்டன்

 

4.நான் சமுதாயத்திற்கு என்ன நன்மையைச் செய்திருந்தாலும் அது என் சிந்தனையையே சாரும்.

 

-ஐசக் நியூட்டன்

5.உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும், குழப்பத்தில் இருந்து அல்ல.

 

-ஐசக் நியூட்டன்

6.இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாகச் செய். நாளை அதனினும் நன்றாகச் செய்யும் ஆற்றல் நீ பெறக்கூடும்.

 

-ஐசக் நியூட்டன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content