கன்பூசியஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Confucius Motivational Quotes in Tamil
32.இலக்குகளை அடைய
முடியாது என்று
தெரியும்போது, நமது
செயல்பாட்டு முறையினை
சரி செய்ய
வேண்டுமே தவிர
இலக்குகளை சரி
செய்யக்கூடாது.
-கன்பூசியஸ்
33.ஒழுக்கமற்றவனை
நண்பனாகக் கொள்ளாதே.
-கன்பூசியஸ்
34.வாழ்ந்த
வாழ்க்கையில் ஒரு
நல்ல பெயரை
எடுக்காமல் இறந்து
விடுவோமோ என்று
அச்சபடுபவன் மதிக்கப்பட
வேண்டிய மனிதன்.
-கன்பூசியஸ்
35.வெறுப்பது
எளிதானது, விரும்புவது
கடினமானது; அதுபோல,
அனைத்து நல்ல
விஷயங்களையும் அடைவது
கடினமானது, கெட்ட
விஷயங்களைப் பெறுவது
எளிதானது.
-கன்பூசியஸ்
36.மக்களிடம் நாகரீகம்
வளர வேண்டுமானால்,
சமுதாயம் உயர
வேண்டுமானால் கல்வி
பரவ வேண்டும்.
-கன்பூசியஸ்
37.உயர்ந்த
குணம் படைத்தவன்
தன்னிடமிருந்தே அனைத்தையும்
எதிர்பார்ப்பான். ஆனால்
அற்பகுணம் படைத்தவனோ
மற்றவரிடமிருந்தே எல்லாவற்றையும்
எதிர்பார்ப்பான்.
-கன்பூசியஸ்
38.அறிவால்
உழைப்பவர் ஆள்கின்றனர்,
உடலால் உழைப்பவர்
ஆளப்படுகின்றனர்.
-கன்பூசியஸ்
39.உண்மையில்
வாழ்க்கை மிகவும்
எளிதானது, ஆனால்
நாம் வலியுறுத்தி
அதனை சிக்கலானதாக
மாற்றுகின்றோம்.
-கன்பூசியஸ்
40.ஒழுக்கம்
உள்ளவனாகவும், நல்லவனாகவும்
உள்ளவன் வேறு
எதைப்பற்றியும் கவலையோ,
அச்சமோ கொள்ளத்
தேவையில்லை.
-கன்பூசியஸ்
41.எவ்வளவு
மெதுவாக செல்கிறீர்கள்
என்பது ஒரு
விஷயமே அல்ல,
எவ்வளவு தூரம்
நிற்காமல் செல்கிறீர்கள்
என்பதே முக்கியம்.
-கன்பூசியஸ்
42.நம்முடைய
மிகப்பெரிய பெருமை
விழாமல் இருப்பதில்
இல்லை, ஒவ்வொரு
முறை விழும்போதும்
எழுவதில் இருக்கின்றது.
-கன்பூசியஸ்
43.ஒருவர்
உன்னை தாழ்த்திப்
பேசும் போது
ஊமையாய் இரு.
புகழ்ந்து பேசும்
போது செவிடனாய்
இரு.
-கன்பூசியஸ்
44.துணிச்சலுடன்
செயல்பட எப்போது
முடிவு எடுக்கிறோமோ
, அப்போதே வாழ்க்கையில்
பாதி அபாயத்தைக்
கடந்துவிட்டோம் என்பது
உறுதி.
-கன்பூசியஸ்
45.தன்னம்பிக்கை,தெளிவு,துணிச்சல்
இந்த மூன்றும்
தான் ஒருவனை
எப்போதும் காப்பாற்றி
வழிநடத்திச் செல்லும்.
-கன்பூசியஸ்
46.அறிவு,
இரக்கம் மற்றும்
தைரியம் ஆகியவையே
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட
மனிதர்களுக்கான மூன்று
தார்மீக குணங்கள்.
-கன்பூசியஸ்
47.மேலான
மனிதன் எப்போதும்
அறம் பற்றியே
சிந்திக்குறான்.பாமர
மனிதன் சுகம்
பற்றியே எண்ணுகிறான்.
-கன்பூசியஸ்
48.கீழ்த்தரமான
சிந்தனைகளை எந்தச்
சூழ்நிலையிலும் நினைக்க
வேண்டாம்.
-கன்பூசியஸ்
49.கடமையைச் செய்யாமல்
எல்லாம் விதிவசம்
என்று சொல்வது
சோம்பேறிகளின் வீண்பேச்சு.
-கன்பூசியஸ்
50.நீ
யாருக்கும் பக்கத்திலிருக்கதே;
தூரத்திலேயே இரு.
பக்கத்தில் இருக்கும்
இமையைப் பார்க்க
முடியாத கண்கள்,
தூரத்தில் இருக்கும்
நட்சத்திரத்தைப் பார்த்து
விடுகின்றன.
-கன்பூசியஸ்
51.நீ சுமக்கின்ற
நம்பிக்கை நீ
கீழே விழும்போது
உன்னை சுமக்கும்
-கன்பூசியஸ்
52.முன்னேற்பாடுகளைப்
பொறுத்தே வெற்றி
அமைகின்றது, முன்னேற்பாடுகள்
இல்லாத செயல்பாடு
கண்டிப்பாக தோல்வியிலேயே
முடியும்.
-கன்பூசியஸ்
53.சரியானது
எது என்று
உணர்ந்தபிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதே
மகா கோழைத்தனம்.
-கன்பூசியஸ்
54.பத்தாவது முறையாகக்
கீழே விழுந்தவனைப்
பார்த்து பூமி
முத்தமிட்டு சொன்னது
நீ ஓன்பது
முறை எழுந்தவன்
என்று
-கன்பூசியஸ்
55.அதிகம்
பேசாதவனை உலகம்
அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை
அதிகம் மதிக்கிறது.
அதிகம் செயல்படுபவனையே
கைகூப்பித் தொழுகிறது.
-கன்பூசியஸ்
56.தோல்வி
வரும் போது
அதற்க்கு இதயத்தில்
இடம் கொடுக்காதே.
வெற்றி வரும்
போது அதற்க்கு
தலையில் இடம்
கொடுக்காதே.
-கன்பூசியஸ்
57.உங்களுக்கு என்ன
தெரியும் மற்றும்
என்ன தெரியாது
என்பதை அறிந்துகொள்வதே
உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்
58.ஞானத்தைப்
பெறுவதற்கு ஆழமாகவும்,அகலமாகவும்
படித்தால் போதாது.படிக்கிற
விஷயத்தில் முழுக்
கவனத்துடன் இருக்கவேண்டும்.
-கன்பூசியஸ்
59.ஒரு நொடி
துணிந்தால் இறந்துவிடலாம்
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால் நாம் ஜெயித்து
விடலாம்
-கன்பூசியஸ்
60.தவறுகளைத் திருத்திக்
கொள்ளாததுதான் நிஜமான
தவறு.
-கன்பூசியஸ்
61.நேர்மை உள்ளவன்
தான் சொன்னதை நிறைவேற்றத்
தவறுவதில்லை. தன்னால் முடியாததை
ஒருபோதும் சொல்வதில்லை.
-கன்பூசியஸ்
62.சிந்திக்காமல்
படித்தால் அந்தப்
படிப்பு வீண்.
படிக்காமல் சிந்தித்தால்
அந்த வாழ்க்கையே
வீண்.
-கன்பூசியஸ்
கன்பூசியஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Confucius Motivational Quotes in Tamil