Type Here to Get Search Results !

சைரஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Cyrus Motivational Quotes in Tamil

சைரஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Cyrus Motivational Quotes in Tamil



சைரஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Cyrus Motivational Quotes in Tamil 

 

1.மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.

 

-சைரஸ்

 

2.நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள்தாம் அதனால் பயன் பெறுகிறார்கள்.

 

-சைரஸ்

 

3.உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான்!

 

-சைரஸ்

 

4.ஒவ்வொரு நாளையும் அதுவே கடைசி நாள் என்பது போல் கழிக்க வேண்டும்.

 

-சைரஸ்

5.எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம்.

 

-சைரஸ்

 

6.பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.

 

-சைரஸ்

சைரஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Cyrus Motivational Quotes in Tamil 

Cyrus Motivational Quotes in Tamil 01

Cyrus Motivational Quotes in Tamil 02

Cyrus Motivational Quotes in Tamil 03

Cyrus Motivational Quotes in Tamil 04

Cyrus Motivational Quotes in Tamil 05

Cyrus Motivational Quotes in Tamil 06

Cyrus Motivational Quotes in Tamil 07


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content