Type Here to Get Search Results !

இலட்சியம் | எமேர்சன் | Emerson Motivational Quotes in Tamil -02

எமேர்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Emerson Motivational Quotes in Tamil 

41.நன்மை ஒரு வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.

 

-எமேர்சன்

42.உங்களை நீங்கள் நம்பத் தொடங்கும்போது தான் ஒளி பொருந்திய பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்.

 

-எமேர்சன்

43.நீ நினைப்பதைவிட நீ திறமைசாலி என்று எண்ணு.

 

-எமேர்சன்

44.தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று.

 

-எமேர்சன்

45.மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது.

 

-எமேர்சன்

46.ஜாக்கிரதை! பிறர் செய்யும் உதவி அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள்.

 

-எமேர்சன்

47.ஒரு காலத்திய மதம் அடுத்த காலத்தின் இலக்கிய பொழுதுபோக்காகிறது.

 

-எமேர்சன்

48.அறியாமையிலிருந்ததே பயம் தோன்றுகிறது.

 

-எமேர்சன்

49.உயர்ந்த விஷயங்களை எளிமையாகக் கூறுவதே சான்றாண்மை.

 

-எமேர்சன்

 

50.உயர்ந்த பண்புக்கு அடிப்படை சிறிசிறு தியாகங்கள்.

 

-எமேர்சன்

 

51.நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது விநாடிகள் நிம்மதியை இழக்கின்றீர்கள்.

 

-எமேர்சன்

52.பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கின்றது.

 

-எமேர்சன்

53.சொர்க்கம் என்பது ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு ஏதோ அன்று.

 

-எமேர்சன்

 

54.மறுசிந்தனையே சிறந்த சிந்தனை.

 

-எமேர்சன்

55.உங்கள் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லுங்கள்; பயன்படுத்தாத பாதையில் புதர் மண்டிவிடும்.

 

-எமேர்சன்

56.உலகமென்பது களிமண்ணைப் போன்று இல்லை. கடினமான இரும்பைப் போன்றுள்ளது. அதன்மீது விடாமல் அடித்துத்தான் மக்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

-எமேர்சன்

 

 

57.தொலைநோக்குப் பார்வை இல்லாவிட்டால் மனிதர்கள் மடிந்து போவார்கள்.

 

-எமேர்சன்

 

58.மனிதனே! உன் மனதில் தோன்றும் எண்ணத்தை உடனே சொல்லிவிடு. இல்லையென்றால், சில நாட்கள் கழித்து, உனது கருத்தை நீ வேறு ஒருவன் வாயிலாக கைகட்டி நின்று கேட்கவேண்டி வரும்.

 

-எமேர்சன்

 

59.எந்த நேரமும் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம்.

 

-எமேர்சன்

 

60.உலகிலேயே மிகப் பெருமைக்குரியது எளிமைதான். உண்மையாகவே சொல்கிறேன். உண்மையாகவும், எளிமையாகவும் வாழ ஆரம்பித்தால் பெருமைக்குரிய செயல்களைச் செய்யும் சக்தி நமக்கு வந்துவிடும்.

 

-எமேர்சன்

 

61.வாசகசாலைகள் திறமையற்றவர்களைக் கூட திறமைசாலிகளாக மாற்றி விடும்.

 

-எமேர்சன்

 

 

 

62.சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்

 

-எமேர்சன்

 

63.எந்தவொரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.

 

-எமேர்சன்

 

64.நல்ல செயல் உலகில் தனக்கென ஓர் இடத்தை உண்டாக்கிக் கொள்ளும்.

 

-எமேர்சன்

 

65.உங்கள் பையனுக்கு நடக்கக் கற்றுக்கொடுங்கள். ஓடுவதற்குத் தானாகவே கற்றுக்கொண்டு விடுவான்.

 

-எமேர்சன்

 

66.திருமணம் ஆகாதவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணம் ஆனவர்களோ அத்தொடர்பில் இருந்து விடுபட்டு வெளியேற விரும்புகிறார்கள்.

 

-எமேர்சன்

67.ஆயிரம் டானிக்குகளால் அடையும் பலத்தை விட ஒரு பெண்ணின் காதல் அதிக பலத்தைத் தருகிறது.

 

-எமேர்சன்

68.கடன் வாங்கி சாப்பிடுவது புல்லைப் போட்டு அடுப்பு எரிப்பது போல்தான்

 

-எமேர்சன்

 

69.பெரிய பெரிய சாதனைகள் எல்லாம் செய்துமுடிப்பது ஆழ்ந்த மௌனம்தான்.

 

-எமேர்சன்

 

70.அறிவுள்ளவனுக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

 

-எமேர்சன்

 

71.திறமைதான் ஏழையின் மூலதனம்.

 

-எமேர்சன்

 

72.அதிர்ஷ்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைப்பவர்கள் மன உறுதியற்றவர்கள்.

 

-எமேர்சன்

73.தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.

 

-எமேர்சன்

 

 

74.கவலையை மறந்து கடின உழைப்பை நாடுங்கள். தொழிலில் வளர்ச்சி அடைவதைப்போல் போதை தருவது வேறொன்றுமில்லை.

 

-எமேர்சன்

 

75.பகையோ, குறை கூறலோ அணுக முடியாது, உன்னை நீயே பெரியவனாக்கிக் கொள்.

 

-எமேர்சன்

 

76.எளிமையாக இருப்பது உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

 

-எமேர்சன்

 

77.அறியாமையிலிருந்து பிறப்பது அச்சம்.

 

-எமேர்சன்

 

78.ஒருவன் தனக்கு அளவற்ற உற்சாகம் இருக்கும் எந்தத் தொழிலிலும் வெற்றி பெற முடியும்.

 

-எமேர்சன்

எமேர்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Emerson Motivational Quotes in Tamil 

Emerson Motivational Quotes in Tamil 41

Emerson Motivational Quotes in Tamil 42

Emerson Motivational Quotes in Tamil 43

Emerson Motivational Quotes in Tamil 44

Emerson Motivational Quotes in Tamil 45

Emerson Motivational Quotes in Tamil 46

Emerson Motivational Quotes in Tamil 47

Emerson Motivational Quotes in Tamil 48

Emerson Motivational Quotes in Tamil 49

Emerson Motivational Quotes in Tamil 50

Emerson Motivational Quotes in Tamil 51

Emerson Motivational Quotes in Tamil 52

Emerson Motivational Quotes in Tamil 53

Emerson Motivational Quotes in Tamil 54

Emerson Motivational Quotes in Tamil 55

Emerson Motivational Quotes in Tamil 56

Emerson Motivational Quotes in Tamil 57

Emerson Motivational Quotes in Tamil 58

Emerson Motivational Quotes in Tamil 59

Emerson Motivational Quotes in Tamil 60

Emerson Motivational Quotes in Tamil 61

Emerson Motivational Quotes in Tamil 62

Emerson Motivational Quotes in Tamil 63

Emerson Motivational Quotes in Tamil 64

Emerson Motivational Quotes in Tamil 65

Emerson Motivational Quotes in Tamil 66

Emerson Motivational Quotes in Tamil 67

Emerson Motivational Quotes in Tamil 68

Emerson Motivational Quotes in Tamil 69

Emerson Motivational Quotes in Tamil 70

Emerson Motivational Quotes in Tamil 71

Emerson Motivational Quotes in Tamil 72

Emerson Motivational Quotes in Tamil 73

Emerson Motivational Quotes in Tamil 74

Emerson Motivational Quotes in Tamil 75

Emerson Motivational Quotes in Tamil 76

Emerson Motivational Quotes in Tamil 77

Emerson Motivational Quotes in Tamil 78

Emerson Motivational Quotes in Tamil 79


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content