Type Here to Get Search Results !

டேல் கார்னகி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Dale Carnegie Motivational Quotes in Tamil

டேல் கார்னகி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Dale Carnegie Motivational Quotes in Tamil


டேல் கார்னகி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Dale Carnegie Motivational Quotes in Tamil 

 

1.இலட்சியத்தின் மறுவடிவம்தான் ஆசை, அது நல்ல விதமாக அமைந்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

 

-டேல் கார்னகி

2.விவாதத்தில் நிச்சயமாக வெற்றி பெற ஒரே வழிதான் உண்டு. அது விவாதங்களை தவிர்ப்பதுதான்.

 

-டேல் கார்னகி

3.நன்றியை எதிர்பார்க்காதிருக்கப் பழகிக் கொள்வோம் எப்போதாவது அது கிடைக்கும்போது எதிர்பாராத பரிசாக அது இன்பம் தரும்.

 

-டேல் கார்னகி

 

4.தோல்வி என்பது எவருக்கும் கிடையாது அவரவர் தங்களது அனுபவங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையில்தான் வெற்றியோ தோல்வியோ என முடிவு செய்கின்றனர்.

 

-டேல் கார்னகி

 

5.பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.

 

-டேல் கார்னகி

 

6.ஒவ்வொருவர் சொல்லுக்கும் கீழ்படிந்து கொண்டிருந்தாள் நீங்கள் சாதிக்க முடியாது.

 

-டேல் கார்னகி

 

7.அன்பு கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள். அன்பை கொடுக்கப் பழகுங்கள் அன்பு தானாகக் கிடைக்கும்.

 

-டேல் கார்னகி

டேல் கார்னகி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Dale Carnegie Motivational Quotes in Tamil 

Dale Carnegie Motivational Quotes in Tamil 01

Dale Carnegie Motivational Quotes in Tamil 02

Dale Carnegie Motivational Quotes in Tamil 03

Dale Carnegie Motivational Quotes in Tamil 04

Dale Carnegie Motivational Quotes in Tamil 05

Dale Carnegie Motivational Quotes in Tamil 06

Dale Carnegie Motivational Quotes in Tamil 07

Dale Carnegie Motivational Quotes in Tamil 08


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content