ஜார்ஜ் எலியட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
George Elliott Motivational Quotes in Tamil
1.நம்முடைய மரணத்தைப்பற்றி நாம் மறந்திருக்கும் வரை,
அது ஒருபோதும் நமக்கானது அல்ல.
-ஜார்ஜ் எலியட்
2.பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காணமுடியும்.
-ஜார்ஜ் எலியட்
3.பொய்மை எளிதானது, உண்மை
மிகவும் கடினமானது.
-ஜார்ஜ் எலியட்
4.துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது
அவனுக்குள்ளேயே இருப்பது.
-ஜார்ஜ் எலியட்
5.தான் கூறுவதைக் கேட்பதற்காகவே சூரியன் உதிக்கிறான் என்று
சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை.
-ஜார்ஜ் எலியட்
6.ஒருபோதும் ரோஜாக்கள் மழையாகக் கொட்டப்போவதில்லை; எப்பொழுது நமக்கு
அதிகப்படியான ரோஜாக்கள் தேவையோ,
நாம் கண்டிப்பாக அதிகமான செடிகளை நட்டே ஆகவேண்டும்.
-ஜார்ஜ் எலியட்
7.மிகப்பெரிய விஷயங்கள் உணர்ச்சி வேகத்தினால் செய்யப்படுபவை அல்ல; தொடர்ச்சியான சிறிய விஷயங்கள் ஒன்றிணைந்தே அவற்றைக் கொண்டு வருகின்றன.
-ஜார்ஜ் எலியட்
8.விலங்குகள் மனதிற்கு உகந்த
நண்பர்கள்; அவைகள் எந்த
கேள்வியும் கேட்பதில்லை, எந்தவொரு விமர்சனமும் செய்வதில்லை.
-ஜார்ஜ் எலியட்
9.ஒரு செயலுக்குக் கிடைக்கும் வெகுமதியானது மற்றொரு செயலை
நிறைவேற்றத் தேவையான சக்தியாகின்றது.
-ஜார்ஜ் எலியட்
10.நீ துயரப்படக் காரணம்
எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே
-ஜார்ஜ் எலியட்
11.கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர்
படைத்துள்ளார்.
-ஜார்ஜ் எலியட்
12.ஒரு சிறந்த மொழியானது பெரும்பாலும் எளிய வார்த்தைகளாலேயே உருவாக்கப் படுகின்றது.
-ஜார்ஜ் எலியட்
13.நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கும் அளவிற்கு நம்
செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன.
-ஜார்ஜ் எலியட்
14.ஒருவரின் கடமை மற்றவரின் மனதை நிறைசெய்வதாக இருந்தால் அதுவே
அதற்கு கிடைத்த பரிசாகும்.
-ஜார்ஜ் எலியட்
15.உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை நீ
பெற்றிருக்க வேண்டும்.
-ஜார்ஜ் எலியட்
16.இரு இதயங்களின் காதல்
ஒரு தெய்வீக தன்மையை உருவாக்குகிறது.
-ஜார்ஜ் எலியட்
ஜார்ஜ் எலியட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
George Elliott Motivational Quotes in Tamil