Type Here to Get Search Results !

தியோடோர் ரூஸ்வெல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Theodore Roosevelt Motivational Quotes in Tamil

தியோடோர் ரூஸ்வெல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Theodore Roosevelt Motivational Quotes in Tamil


தியோடோர் ரூஸ்வெல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 

1.உங்களால் முடியும் என்று நம்புங்கள், அதுவே உங்களுக்கான பாதி வெற்றி.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

2.சுய ஒழுக்கத்துடன் உள்ளபோது எதுவும் சாத்தியமே.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

3.விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

4.மற்றவர்களுடன் இணைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதை அறிந்துகொள்வதே, வெற்றி சூத்திரத்தின் மிக முக்கியமான ஒற்றை மூலப்பொருள்.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

5.எங்கே இருக்கின்றீர்களோ அங்கிருந்தே, எதை வைத்துள்ளீர்களோ அதைக்கொண்டு, உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள்.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

6.உங்கள் கண்களை நட்சத்திரங்களின் மீதும், உங்கள் பாதங்களை தரையின் மீதும் வைத்திருங்கள்.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

7.வாக்கு என்பது துப்பாக்கி போன்றது; அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

 

8.ஒருபோதும் தவறே செய்யாத ஒருவன், ஒருபோதும் எதையும் செய்யப் போவதில்லை.

 

-தியோடோர் ரூஸ்வெல்ட்

தியோடோர் ரூஸ்வெல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 01

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 02

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 03

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 04

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 05

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 06

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 07

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 08

Theodore Roosevelt Motivational Quotes in Tamil 09


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content