Type Here to Get Search Results !

ஜார்ஜ் ஹெர்பெர்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | George Herbert Motivational Quotes in Tamil

ஜார்ஜ் ஹெர்பெர்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | George Herbert Motivational Quotes in Tamil


ஜார்ஜ் ஹெர்பெர்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

George Herbert Motivational Quotes in Tamil 

1.பொறுத்திருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் அதற்கான நன்மைகளை காலம் கடந்தாவது அழைத்துக் கொண்டு வரும்.

 

-ஜார்ஜ் ஹெர்பெர்ட்

 

2.காதலும், இருமலும் மறைத்து வைக்கப்படுபவை அல்ல.

 

-ஜார்ஜ் ஹெர்பெர்ட்

 

3.சந்தேகம், கோழையின் குணம்.

 

-ஜார்ஜ் ஹெர்பெர்ட்

 

4.சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.

 

-ஜார்ஜ் ஹெர்பெர்ட்

 

5.சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

 

-ஜார்ஜ் ஹெர்பெர்ட்

 

 

6.ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.

 

-ஜார்ஜ் ஹெர்பெர்ட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content