Type Here to Get Search Results !

தாமஸ் ஆல்வா எடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Thomas Alva Edison Motivational Quotes in Tamil

தாமஸ் ஆல்வா எடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Thomas Alva Edison Motivational Quotes in Tamil


தாமஸ் ஆல்வா எடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 

 

1.என் முயற்சிகள் என்னைப் பல முறை கைவிட்டதுண்டு.!

ஆனால் நான் ஒரு முறைகூட என் முயற்ச்சியை கை விட்டதில்லை.!

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

2.எடுத்த முயற்சியைக் கைவிடும்போது, நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்களே தோல்வியடைகிறார்கள்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

3.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

4.வாழ்க்கையில் முன்னேற  குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இம் மூன்றும் இருந்தால் போதும்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

5.உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விரும்பினால், விடாமுயற்சியை உங்கள் இதய நண்பனாக்குங்கள்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

 

6.மது அருந்த வேண்டும் என்று விரும்புகிறவன், நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினில் மண்ணை வைப்பது போல தன் மூளையை பாழ்படுத்துகிறான்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

7.சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

8.வியாபாரத்தில் துணிவு தான் முதலாவது. பிறகு இரண்டாவது மூன்றாவது எல்லாம் அதுவேதான்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

9.வெற்றி என்பது என்ன? ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொண்ணூற்றோன்பது சதவிகித உழைப்பும் சேர்ந்ததுதான்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

10.பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல, அது உயர்ந்த பண்பின் அறிகுறி.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

11.மூளையின் ஆற்றலுக்கு இணையாக எதையும் மாற்றாகச் சொல்ல முடியாது. ஆனால் சில நேரங்களில் அமைதி காப்பதே, மெளனமாக இருப்பதே சிறந்த பலன்களைத் தரும்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

 

12.வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் போதும்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

13.வெற்றி பெறுவதற்கான மிகவும் சிறந்த வழி, எப்போதும் மற்றுமொரு முறை முயற்சிப்பதே.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

14.நான் தோல்வி அடையவில்லை, வெற்றியடைய முடியாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

15.நட்பு நல் இன்பத்தைப் பெருக்கி, துன்பத்தைக் குறைக்கிறது.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

16.தோல்விகள் பாடங்கள் மட்டுமே, அவை கற்றுத்தரும் படிப்பினையை வேறு எதனாலும் கற்றுத்தர முடியாது.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

17.நீங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்யாத சில விஷயங்கள் பயனற்றவை என்று அர்த்தமல்ல.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

 

18.நூல் நிலையம் இல்லாத வீடு உயிர் இல்லாத உடம்பு போன்றது. வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை, மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்க வேண்டும். தொழில் செய்து ஓய்ந்திருக்கும் போது அவனது உள்ளத்திற்கு கிளர்ச்சி தரக்கூடியது நூல்களே.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

19.வியாபாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஏமாற்று வேலை.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

20.நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதில்தான் உங்கள் மதிப்பு இருக்கிறதே தவிர நீங்கள் எதை வைத்துள்ளீர்கள் என்பதில் இல்லை.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

21.திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

22.நான் ஒருபோதும் கொல்லுவதற்கான ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவில்லை என்பதில் உண்மையில் எனக்கு பெருமை.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

23.மனிதரின் சங்கடங்களுக்கெல்லாம் செயல்புரியாமல் சோம்பியிருப்பது தான் முக்கிய காரணம்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

24.வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பதை உணராததே பெரும்பாலான வாழ்க்கைத் தோல்விகளுக்குக் காரணம்

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

25.என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் உழைப்பினால் கிடைத்ததே தவிர எதிர்பாராத விபத்துகளினால் வந்ததல்ல.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

26.வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு வருவதால் பலர் அதை தவற விடுகிறார்கள்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

27.ஒரு செயலைச் சிறப்பாக செய்வதற்கு சிறந்த வழி, அதனை தேடிக்கண்டறிவதே.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

28.மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் இல்லை, விடா முயற்சியினால்தான்.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

 

29.ஒரு யோசனையின் மதிப்பு அதை பயன்படுத்துவதிலேயே இருக்கின்றது.

 

-தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 01

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 02

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 03

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 04

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 05

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 06

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 07

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 08

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 09

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 10

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 11

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 12

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 13

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 14

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 15

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 16

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 17

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 18

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 19

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 20

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 21

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 22

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 23

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 24

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 25

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 26

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 27

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 28

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 29

Thomas Alva Edison Motivational Quotes in Tamil 30


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content