Type Here to Get Search Results !

இரண்டு கண்களில் | கணவன் மனைவி தமிழ் சிந்தனை வரிகள்| Husband and wife Quotes in tamil


இரண்டு கண்களில்  | கணவன் மனைவி தமிழ் சிந்தனை வரிகள்| Husband and wife Quotes in tamil

1.இரண்டு கண்களில் எது உறுத்தினாலும் தூக்கம் கெட்டுப்போகிறது. கணவன் மனைவிக்குள் யார் ஒருவருக்கு புரிதல் இல்லாவிட்டாலும் வாழ்க்கை கெட்டுப்போகிறது

2. திருமணத்தின் பிறகு பெண்ணிற்க்கு கணவன் பெயரின் முதல் எழுத்து இன்ஷியல் ஆக கொடுக்கப்பட காரணம் தந்தைக்கு நிகரான அன்பு கணவனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

3. பிரிந்து போவதில் இல்லை வாழ்க்கை. புரிந்து வாழ்வதில் தான் இருக்கிறது

4. மாமான்னு ஆசையா கூப்பிடும் பொண்டாட்டி கிடைச்சா சந்தோசம்.. பொண்டாட்டின்னு செல்லமா கூப்பிடும் புருஷன் கிடைச்சா சொர்க்கம்

5. பொண்ணுங்களுக்கு எவ்வளவுதான் நகை, புடவை இருந்தாலும் புருஷன் வாங்கித்தர மல்லிகை பூவுக்கு எதுவும் ஈடாகாது.

6. பொண்டாட்டி சிரிப்பில் தெரியும். அவ புருஷன் எவ்வளவு சந்தோசமா பாத்துக் கிறான்னு.

7. துணை என்பது என்னோடு நிற்பவன் அல்ல, வாழ்க்கை முழுவதும் எனக்காக நிற்பவன். என் மீது தவறு இருந்தாலும் என்னை பிறரிடம் விட்டுக்கொடுக்காமல் இருப்பவன்.

8. என் தாய் தந்தைக்கு பிறகு எனக்காக இருக்கும் ஒரே உறவு ஏன் கணவன் மட்டுமே!!

9. கணவனை புரிந்துகொண்ட மனைவிக்கு தெரியும்!! அவன் பேசுற கோபத்தை விட அவன் பேசாத பாசம் அதிகம் என்று!!

10. கணவன் மனைவி காதல் என்பது தன்னோடு வாழ்பவரின் உணர்வையும் வலியையும் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது

11. கணவன் அதிகமாய் பேசுகிறார் என்று நினைக்கும் மனைவிகளை விட அதிகம் பேசுவதில்லை என அன்புக்காக தவிக்கும் மனைவிகளே அதிகம்.

12. தன் கணவனை மனைவி ஆயிரம் வார்த்தைகள் சொல்லி அழைக்கலாம். ஆனால்,மாமா என்று கூறும் ஒரு வார்த்தைக்கு ஈடாகாது.

13. மறைந்து நின்று , தன்  மனைவியை பார்த்து ரசிக்கும் ஒரு ஆணின் முகத்தில் பார்த்துக்கொள்ளலாம் அவனின் வெட்கத்தை…

14. மனைவியின் கோபத்தையும் பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும் எந்த ஒரு ஆண்மகனும் தன் மனைவி கண்ணீர் சிந்துவதை விரும்புவதில்லை!!

15. தனக்குள் ஆயிரம் வலிகள் இருந்தாலும் , மனைவிக்கு ஆறுதல் சொல்பவன் தான் கணவன்…

இரண்டு கண்களில்  | கணவன் மனைவி தமிழ் சிந்தனை வரிகள்| Husband and wife Quotes in tamil

Husband and wife Quotes in tamil1

Husband and wife Quotes in tamil2

Husband and wife Quotes in tamil3

Husband and wife Quotes in tamil4

Husband and wife Quotes in tamil5

Husband and wife Quotes in tamil6

Husband and wife Quotes in tamil7

Husband and wife Quotes in tamil8

Husband and wife Quotes in tamil9

Husband and wife Quotes in tamil10

Husband and wife Quotes in tamil11

Husband and wife Quotes in tamil12

Husband and wife Quotes in tamil12

Husband and wife Quotes in tamil13

Husband and wife Quotes in tamil15

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content