Type Here to Get Search Results !

கே. பாலச்சந்தர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | K. Balachander Motivational...


கே. பாலச்சந்தர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

K. Balachander Motivational Quotes in Tamil 

 

1.விடை காண முடியாத சில கேள்விகள் இதயத்தில் எழும்போதுதான் வாழ்க்கையே ருசிக்க ஆரம்பிக்கிறது.

 

-கே. பாலச்சந்தர்

 

 

2.வாழ்ந்து தீர வேண்டும் என்ற மனோநிலைதான் வாழ்வின் சிறந்த  மருந்து.

 

-கே. பாலச்சந்தர்

 

3.தான் கூவுவதைக் கேட்பதற்காகவே சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அது தான் அகந்தை.

 

-கே. பாலச்சந்தர்

 

4.ஓய்வை நாடியே மனிதர்கள் களைத்துப் போய் விடுகிறார்கள்.

 

-கே. பாலச்சந்தர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content