Type Here to Get Search Results !

கென்னடி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Kennedy Motivational Quotes in Tamil


கென்னடி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kennedy Motivational Quotes in Tamil 

 

1.நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட, உங்களால் இந்த நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுப்பார்க்க வேண்டும்.

 

-கென்னடி

 

 

2.மாற்றமே வாழ்க்கையின் விதி. கடந்தகாலம் அல்லது நிகழ்காலத்தை மட்டுமே கவனிப்பவர்கள் நிச்சயமாக தங்களது எதிர்காலத்தை இழக்கிறார்கள்.

 

-கென்னடி

 

3.மோசமான தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம் உடையவர்களே மிகப்பெரிய வெற்றியைப் பெறமுடியும்.

 

-கென்னடி

 

4.சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகிறது.

 

-கென்னடி

 

5.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்.

 

-கென்னடி

 

கென்னடி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kennedy Motivational Quotes in Tamil 

Kennedy Motivational Quotes in Tamil 01

Kennedy Motivational Quotes in Tamil 02

Kennedy Motivational Quotes in Tamil 03

Kennedy Motivational Quotes in Tamil 04

Kennedy Motivational Quotes in Tamil 05

Kennedy Motivational Quotes in Tamil 06


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content