ஜீன் ஜாக்ஸ் ரூஸோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Jean-Jacques Rousseau Motivational Quotes in Tamil
ஜீன் ஜாக்ஸ் ரூஸோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Jean-Jacques Rousseau Motivational Quotes in
Tamil
1.குற்றத்தை மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
2.வாழ்க்கை என்பது நாம்
நீண்ட நாள் வாழ்வதா? அல்லவே அல்ல. ஒவ்வொரு கணமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு வாழ்கின்றோமல்லவா, அதுதான் வாழ்க்கை.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
3.மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நீ
எளிய வாழ்கையைக் கடைப்பிடி.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
4.ஆண்கள் தங்களுக்குத் தெரிந்ததைத்தான் சொல்வார்கள். ஆனால்
பெண்கள் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களைத்தான் சொல்வார்கள்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
5.வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்றுப் பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
6.நீ எதை சொல்கிறாய் என்பதை விட, யாரிடம் சொல்கிறாய் என்பதே முக்கியம்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
7.தீய செயல்கள் நம்மைத் துன்புறுத்துவது, அவற்றைச் செய்த
காலத்தில் அன்று. வெகுகாலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்போதுதான்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
8.வாழ்கையை ரசிப்பவர்கள் நீண்டகாலம் வாழ்கின்றனர்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
9.ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட
வேண்டும்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
10.ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனைதான்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
11.பொறுமை கசக்கும்; ஆனால்
அதன்மூலம் கிடைக்கும் பலன்
இனிக்கும்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
12.அமைதி நிறைந்த அடிமைத்தனத்தை விட ஆபத்துடன் கூடிய
சுதந்திரமே மேலானது.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
13.ஆடம்பரம் அதிகமாகிக் கொண்டே
போனால் உண்மையான வீரமும், ஒழுக்கங்களும் அகற்றப்பட்டுவிடும்.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
ஜீன் ஜாக்ஸ் ரூஸோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Jean-Jacques Rousseau Motivational Quotes in Tamil