ஜிம் ரோஹன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Jim Rohan Motivational Quotes in Tamil
ஜிம் ரோஹன்
உற்சாகமூட்டும்
வார்த்தைகள்
Jim Rohan Motivational Quotes in Tamil
1.ஒழுக்கமே, இலக்குகளுக்கும் சாதனைகளுக்கும் இடையேயான பாலமாகும்.
-ஜிம் ரோஹன்
2.நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடவில்லை என்றால், வாய்ப்புகள் உங்களை வேறு ஒருவரின் திட்டத்தில் விழ வைக்கும்.
-ஜிம் ரோஹன்
3.நீங்கள் அசாதாரணமான ஒரு
செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண
நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.
-ஜிம் ரோஹன்
4.மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்காக ஒத்திவைக்கும் ஒன்றல்ல, அது நிகழ்காலத்திற்காக உருவாக்க வேண்டிய ஒன்று.
-ஜிம் ரோஹன்
5.உங்கள் உடலை கவனமாக
பார்த்துக்கொள்ளுங்கள், அதுவே நீங்கள் வாழ்வதற்கான ஒரே ஆதாரம்.
-ஜிம் ரோஹன்
6.நாம் அனைவரும் 2 விஷயங்களில் ஒன்றை
அனுபவித்தேயாக வேண்டும், ஒன்று
சுயகட்டுப்பாட்டின் வலி அல்லது
ஏமாற்றத்தின் வலி.
-ஜிம் ரோஹன்
7.வெற்றியானது ஒரு சில
எளிய நல்ல பழக்கங்களை ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதே தவிர வேறொன்றுமில்லை.
-ஜிம் ரோஹன்
8.சின்ன சின்ன நல்ல
விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.
-ஜிம் ரோஹன்
ஜிம் ரோஹன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Jim Rohan Motivational Quotes in Tamil