Type Here to Get Search Results !

ஜான் சி மேக்ஸ்வெல் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | John C. Maxwell Motivational Quotes in Tamil

ஜான் சி மேக்ஸ்வெல் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | John C. Maxwell Motivational Quotes in Tamil


ஜான் சி மேக்ஸ்வெல் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

John C. Maxwell Motivational Quotes in Tamil 

 

1.தோல்வியை அறிதலும் அதற்கான பதிலுமே சராசரி மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசம்.

 

-ஜான் சி மேக்ஸ்வெல்

 

2.வழியை அறிந்தவராகவும், அந்த வழியில் செல்பவராகவும் மற்றும் வழி காட்டுபவராகவும் இருப்பவரே தலைவர்.

 

-ஜான் சி மேக்ஸ்வெல்

 

3.பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது ஏனென்றால் நேரம் ஈடு செய்யமுடியாதது.

 

-ஜான் சி மேக்ஸ்வெல்

 

4.உங்கள் வெற்றியின் ரகசியம், உங்களுடைய தினசரி செயல்பாட்டின் மூலமே நிர்ணயம் செய்யப்படுகின்றது.

 

-ஜான் சி மேக்ஸ்வெல்

 

5.கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.

 

-ஜான் சி மேக்ஸ்வெல்

 

6.ஒரு மணி நேர பேச்சை விட ஒரு நிமிட சிந்தனை மேலானது.

 

-ஜான் சி மேக்ஸ்வெல்

 ஜான் சி மேக்ஸ்வெல் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

John C. Maxwell Motivational Quotes in Tamil 

John C. Maxwell Motivational Quotes in Tamil 01

John C. Maxwell Motivational Quotes in Tamil 02

John C. Maxwell Motivational Quotes in Tamil 03

John C. Maxwell Motivational Quotes in Tamil 04

John C. Maxwell Motivational Quotes in Tamil 05

John C. Maxwell Motivational Quotes in Tamil 06

John C. Maxwell Motivational Quotes in Tamil 07


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content