ஜான் மில்டன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | John Milton Motivational Quotes in Tamil
ஜான் மில்டன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
John Milton Motivational Quotes in Tamil
1.கெட்ட விஷயங்கள் காற்றைப்போல் ஆகி விரைவில் பரவும்.
நல்ல விஷயங்கள் தாமதிக்கும்.
-ஜான் மில்டன்
2.உங்கள் கௌரவம் உங்கள்
நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.
-ஜான் மில்டன்
3.நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பது
முக்கியமில்லை பெற்றிருப்பதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
-ஜான் மில்டன்
4.மிக நல்ல புத்தகங்களை முதலியேயே படித்துவிடு இல்லையெனில் அவற்றைப் படிக்க உனக்கு
வாய்ப்புக் கிடைக்காமலே போய்விடும்.
-ஜான் மில்டன்
5.உலகிலேயே மிகப் பெரிய
சுமையாக விளங்குவது மூட
நம்பிக்கைதான்.
-ஜான் மில்டன்
6.துன்பம் இல்லாமல் இன்பம்
இல்லை.
-ஜான் மில்டன்
7.பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும் ஆனால் சிறிது காலம்
சென்றபின் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பி வந்து கொல்லும்.
-ஜான் மில்டன்
8.லட்சியத்தை அடைவதில் நேர்மை
வேண்டும்
-ஜான் மில்டன்
9.மூடர் இறுதியில் செய்வதை, அறிவாளி ஆரம்பத்திலேயே செய்துவிடுவார்
-ஜான் மில்டன்
10.வார்த்தையில் மட்டும் பணிவு
இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.
-ஜான் மில்டன்
11.நல்ல செயலுக்கு வட்டி
கிடைக்கும்.
-ஜான் மில்டன்
12.உண்மை ஊடுருவும் சூரிய
ஒளி போன்றது அதை
யாராலும் மூடி மறைக்க
முடியாது.
-ஜான் மில்டன்
13.துன்பத்தைக் கண்டு இறங்குவது மனித இயல்பு, அதை
நீக்குதல் தெய்வப் பண்பு.
-ஜான் மில்டன்
14.மனம் நரகத்தை சொர்க்கமாக்கும், சொர்க்கத்தை நகரமாக்கும்.
-ஜான் மில்டன்
15.உனது திறமை ஒன்று
என்றாலும், அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்குச் சமமாகும்.
-ஜான் மில்டன்
16.பிறர் மனம் வருந்த
செயல் புரியாதீர்கள்; உங்கள் உரிமையை விட்டுவிடாதீர்கள்; பிறர் உரிமையில் தலையிடாதீர்கள்.
-ஜான் மில்டன்
17.நம்பிக்கை குறையும் போது
ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
-ஜான் மில்டன்
18.எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
-ஜான் மில்டன்
ஜான் மில்டன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
John Milton Motivational Quotes in Tamil