Type Here to Get Search Results !

ஜான் டிரைடன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | John Triton Motivational Quotes in Tamil


ஜான் டிரைடன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

John Triton Motivational Quotes in Tamil 

 

1.அதிர்ஷ்ட தேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவருடன் கொஞ்சிக் குலவமாட்டார்கள்.

 

-ஜான் டிரைடன்

 

2.அனுமதியில்லாத இடத்தில இன்பம் இருக்க முடியாது.

 

-ஜான் டிரைடன்

 

3.சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்.

 

-ஜான் டிரைடன்

4.அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.

 

-ஜான் டிரைடன்

 

5.பணிவான சொல் வாழ்க்கைப் பாதையை எளிதாக்குகிறது.

 

-ஜான் டிரைடன்

 

6.வருத்தமோ, துன்பமோ இன்றி எவராலும் எளிதில் புகழ்பெற முடியாது.

 

-ஜான் டிரைடன்

ஜான் டிரைடன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

John Triton Motivational Quotes in Tamil 

John Triton Motivational Quotes in Tamil 01

John Triton Motivational Quotes in Tamil 02

John Triton Motivational Quotes in Tamil 03

John Triton Motivational Quotes in Tamil 04

John Triton Motivational Quotes in Tamil 05

John Triton Motivational Quotes in Tamil 06

John Triton Motivational Quotes in Tamil 07


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content