Type Here to Get Search Results !

காண்டேகர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Kantekar Motivational Quotes in Tamil

காண்டேகர் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Kantekar Motivational Quotes in Tamil


காண்டேகர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kantekar Motivational Quotes in Tamil 

 

1.வாழ்க்கை என்பது போர்க்களம் இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவைதாம் வெற்றியை தீர்மானிக்கின்றன.

 

-காண்டேகர்

 

2.பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. மனதின் ஈரமும் வேண்டும்.

 

-காண்டேகர்

 

3.சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை.

 

-காண்டேகர்

 

4.மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்?

 

-காண்டேகர்

 

5.வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

 

-காண்டேகர்

 

 

6.கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

 

-காண்டேகர்

 

7.எதிரிகள் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு ஒதுங்காதே. உன் செயல்கள் மூலம் எதிரிகளை இல்லாது செய்துவிடு.

 

-காண்டேகர்

 

8.வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை

 

-காண்டேகர்

காண்டேகர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kantekar Motivational Quotes in Tamil 

Kantekar Motivational Quotes in Tamil 01

Kantekar Motivational Quotes in Tamil 01

Kantekar Motivational Quotes in Tamil 02

Kantekar Motivational Quotes in Tamil 03

Kantekar Motivational Quotes in Tamil 04

Kantekar Motivational Quotes in Tamil 05

Kantekar Motivational Quotes in Tamil 06

Kantekar Motivational Quotes in Tamil 07

Kantekar Motivational Quotes in Tamil 08


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content