Type Here to Get Search Results !

தாமஸ் கார்லைல் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Thomas Carlyle Motivational Quotes in Tamil

தாமஸ் கார்லைல் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Thomas Carlyle Motivational Quotes in Tamil


தாமஸ் கார்லைல் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Thomas Carlyle Motivational Quotes in Tamil 

1.அனைத்து வகையான அறிவுக்குமான ஆரம்பநிலை ஒரு அன்பான இதயமே.

 

-தாமஸ் கார்லைல்

 

2.எந்த சக்தியாலும் அசைக்க முடியாத சக்தி ஒன்றுள்ளது; அது மனிதனின் மனோசக்தி.

 

-தாமஸ் கார்லைல்

 

3.ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே.

 

-தாமஸ் கார்லைல்

 

4.கல்லாமையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர்.

 

-தாமஸ் கார்லைல்

 

5.ஞானிகள் விலகியிருப்பது உலகத்தை வெறுக்க அல்ல; அதனை அறியவேதான்.

 

-தாமஸ் கார்லைல்

 

6.கண்டிக்கத் தெரியாதவனுக்கு கருணை காட்டவும் தெரியாது.

 

-தாமஸ் கார்லைல்

 

 

7.சொர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் சில நிமிடங்களாவது நரக அனுபவம் தேவை.

 

-தாமஸ் கார்லைல்

8.வெற்றியை நோக்கிய விருப்பத்தைக் கொண்ட மனிதனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.

 

-தாமஸ் கார்லைல்

 

9.மனிதனின் இதயத்தை திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புதான்.

 

-தாமஸ் கார்லைல்

 

10.கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை ஆற்றுங்கள். அடுத்த கடமை என்ன என்பது  தன்னாலே புலப்படும்!

 

-தாமஸ் கார்லைல்

 

11.ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.

 

-தாமஸ் கார்லைல்

 

12.பயத்தை வெல்வதே மனிதனின் முதல் கடமை; அதை செய்யாத வரை அவனால் செயல்பட முடியாது.

 

-தாமஸ் கார்லைல்

 

 

13.திறமை உடையவர்கள் மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.

 

-தாமஸ் கார்லைல்

தாமஸ் கார்லைல் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Thomas Carlyle Motivational Quotes in Tamil 

Thomas Carlyle Motivational Quotes in Tamil 01

Thomas Carlyle Motivational Quotes in Tamil 02

Thomas Carlyle Motivational Quotes in Tamil 03

Thomas Carlyle Motivational Quotes in Tamil 04

Thomas Carlyle Motivational Quotes in Tamil 05

Thomas Carlyle Motivational Quotes in Tamil 06

Thomas Carlyle Motivational Quotes in Tamil 07

Thomas Carlyle Motivational Quotes in Tamil 08

Thomas Carlyle Motivational Quotes in Tamil 09

Thomas Carlyle Motivational Quotes in Tamil 10

Thomas Carlyle Motivational Quotes in Tamil 11

Thomas Carlyle Motivational Quotes in Tamil 12

Thomas Carlyle Motivational Quotes in Tamil 13

Thomas Carlyle Motivational Quotes in Tamil 14


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content