Type Here to Get Search Results !

ஜோசப் அடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Joseph Addison Motivational Quotes in Tamil

ஜோசப் அடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Joseph Addison Motivational Quotes in Tamil


ஜோசப் அடிசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Joseph Addison Motivational Quotes in Tamil 


1.எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம்.

 

-ஜோசப் அடிசன்

 

2.மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை.

 

-ஜோசப் அடிசன்

 

3.ஒரு மனிதனால் இந்த உலகில் அனுபவிக்க முடிந்த மிகப்பெரிய ஆசீர்வாதம் திருப்தியான மனமே.

 

-ஜோசப் அடிசன்

 

4.தனது செயலில் தயக்கம் உடைய ஒருவர் அதில் இழப்பையே சந்திக்கிறார்.

 

-ஜோசப் அடிசன்

 

5.தனக்கு எவ்வளவு தேவை என்பதைவிட தன்னிடம் எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மனிதன் எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டும்.

 

-ஜோசப் அடிசன்

 

6.படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும்.

 

-ஜோசப் அடிசன்

7.பளிங்கு கல் அழகிய சிற்பமாவது போல், கல்வியினால் ஆன்மா சிறப்படைகின்றது.

 

-ஜோசப் அடிசன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content