Type Here to Get Search Results !

ஆஸ்கார் வைல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Oscar Wilde Motivational Quotes in Tamil

ஆஸ்கார் வைல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Oscar Wilde Motivational Quotes in Tamil


ஆஸ்கார் வைல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Oscar Wilde Motivational Quotes in Tamil 

 

1.நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

2.உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

3.விலை குறைந்தது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காதே.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

4.ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான்.

பெண்ணோ ஒரு ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்

 

-ஆஸ்கார் வைல்ட்

 

 

5.நாளைக்குச் செய்யலாம் என்று ஒரு வேலையைத் தள்ளிப் போடுவதில் தவறு இல்லை, அது நாளை மறுநாள் செய்யவேண்டிய வேலையாய் இருக்குமானால்.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

6.நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும்.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

7.பெண்களைப் படைத்ததன் நோக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்துகொள்வதற்காக அல்ல.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

8.இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பார்த்து எழுதப்படும் அதன் நகல் அல்ல. வாழ்க்கையையே தன் போக்கிற்கேற்ப மாற்றி அமைத்து மறுகோலம் செய்யும் அச்சு

 

-ஆஸ்கார் வைல்ட்

 

9.உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக்கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

10.ஒரு தாய் தன மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளிக்கிவிடுகிறாள்.

 

-ஆஸ்கார் வைல்ட்

11.சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

12.மன்னிப்பு கேட்பது, எதிர்காலத்தில் செய்யப் போகும் தவறுகளுக்கு அஸ்திவாரம் போடுவது போன்றது.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

13.மனிதனிடத்தில் அளப்பரிய சக்தி மறைந்து கிடக்கிறது. அதில் பத்தில் ஒரு பகுதியைக்கூட எந்த மனிதனும் உபயோகப்படுத்திக் கொள்வதில்லை.

 

-ஆஸ்கார் வைல்ட்

 

14.வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல்மிக்கவர்களாக இருந்து வருகிறோம்

 

-ஆஸ்கார் வைல்ட்

 

15.சிறிய அளவிலான நேர்மை ஒரு ஆபத்தான விஷயம் பெரிய அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விஷயம்.

 

-ஆஸ்கார் வைல்ட்

16.கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.

 

-ஆஸ்கார் வைல்ட்

17.வாழ்க்கையில் இரண்டே துயரங்கள்தான்; ஒன்று, ஒருவருக்கு என்ன தேவைப்படுகிறதோ அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை மற்றொன்று ஒருவருக்கு எது தேவையில்லையோ அது அவர்களுக்குக் கிடைக்கின்றது.

 

-ஆஸ்கார் வைல்ட்

ஆஸ்கார் வைல்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Oscar Wilde Motivational Quotes in Tamil 

Oscar Wilde Motivational Quotes in Tamil 01

Oscar Wilde Motivational Quotes in Tamil 02

Oscar Wilde Motivational Quotes in Tamil 03

Oscar Wilde Motivational Quotes in Tamil 04

Oscar Wilde Motivational Quotes in Tamil 05

Oscar Wilde Motivational Quotes in Tamil 06

Oscar Wilde Motivational Quotes in Tamil 07

Oscar Wilde Motivational Quotes in Tamil 08

Oscar Wilde Motivational Quotes in Tamil 09

Oscar Wilde Motivational Quotes in Tamil 10

Oscar Wilde Motivational Quotes in Tamil 11

Oscar Wilde Motivational Quotes in Tamil 12

Oscar Wilde Motivational Quotes in Tamil 13

Oscar Wilde Motivational Quotes in Tamil 14

Oscar Wilde Motivational Quotes in Tamil 15

Oscar Wilde Motivational Quotes in Tamil 16

Oscar Wilde Motivational Quotes in Tamil 17

Oscar Wilde Motivational Quotes in Tamil 18


 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content