அன்னை தெரசா உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Mother Teresa Motivational Quotes in Tamil
அன்னை தெரசா உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Mother Teresa Motivational Quotes in Tamil
1.அன்பை மட்டுமே கடன்
கொடுங்கள்..!
அது மட்டுமே அதிக
வட்டியுடன் உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும்..!
-அன்னை தெரசா
2.மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.
-அன்னை தெரசா
3.நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே
முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்
-அன்னை தெரசா
4.எந்தவொரு மெழுகுவர்த்தியும் இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதால் அணைந்து விடுவதில்லை. எனவே,
பிறருக்கு உதவுவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனெனில் அது
ஒன்றுதான் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுடையதாக்கும்.
-அன்னை தெரசா
5.மனம் விட்டு பேசுங்கள், அன்பு பெருகும்.
-அன்னை தெரசா
6.உனக்காக வாழ்கிறேன் என்று
பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை!
-அன்னை தெரசா
7.உன் மேல் அன்பு
செலுத்துகிறவர்களை நேசி. உன்
மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
-அன்னை தெரசா
8.நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
-அன்னை தெரசா
9.அன்பு தான் உன்
பலவீனம் என்றால் இந்த
உலகின் மிகச்சிறந்த பலசாலி
நீதான்.
-அன்னை தெரசா
10.பகைமையை வளர்க்காதீர்கள் மன்னியுங்கள். பிறரின் தவறை
நீங்கள் மன்னித்தால் இறைவன்
உங்கள் தவறுகளை மன்னிப்பான்.
-அன்னை தெரசா
11.இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை
இரக்கத்தோடு இருப்போம்.
-அன்னை தெரசா
12.தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய்.
ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
-அன்னை தெரசா
13.உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
-அன்னை தெரசா
14.திறமை மலைகளையே நகர்த்தும்.
-அன்னை தெரசா
15.என்னால் முடியாதது உங்களால் முடியும்
உங்களால் முடியாதது என்னால் முடியும்
இருவரும் இணைந்தால் எல்லாம் முடியும்
-அன்னை தெரசா
16.பிரார்த்தனை செய்யுங்கள்! கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால் சேவை செய்து
பாருங்கள் கடவுள் உங்கள்
அருகில் வருவார்.
-அன்னை தெரசா
17.நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.
-அன்னை தெரசா
18.சக மனிதருக்கு உதவுவது ஆண்டவனுக்கு உதவுவதாகும். எனவே
எச்சமயத்தாரும் ஏழைகளுக்கு உதவத்
தயங்கக்கூடாது.
-அன்னை தெரசா
19.நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே
முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
-அன்னை தெரசா
20.உனக்காக வாழ்கிறேன் என்று
பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்லவை!
-அன்னை தெரசா
21.அன்பு செலுத்துங்கள் காலம் மிக
குறைவாக இருக்கிறது
-அன்னை தெரசா
அன்னை தெரசா உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Mother Teresa Motivational Quotes in Tamil