Type Here to Get Search Results !

ஓஷோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Osho Motivational Quotes in Tamil

ஓஷோ உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Osho  Motivational Quotes in Tamil


ஓஷோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Osho  Motivational Quotes in Tamil 

1.யாருக்கும் அடிமையாய் இருக்காதீர்கள். உங்களுக்குத் தேவை என்று நீங்கள் உணரும் எல்லைவரை மட்டும் கடைபிடியுங்கள். ஆனாலும் எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்களே எஜமானனாய் இருங்கள்.

 

-ஓஷோ

 

2.உண்மையான எல்லாமே மாறக்கூடியது என்பதை நினைவில் வைத்திருங்கள். உண்மையான காதல் என்றுமே மாறாதது என்று நீங்கள் தவறாக கற்பிக்கப்பட்டிருகிறீர்கள். ஒரு உண்மையான ரோஜா வாடிப்போகாமல் இருக்க முடியாது.

 

-ஓஷோ

 

3.மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய், எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்.

 

-ஓஷோ

 

 

4.தெளிவான மனதை உங்களால் பெறவே முடியாது. தெளிவைப் பெற்றிருந்தால், மனதைப் பெற்றிருக்க முடியாது.

 

-ஓஷோ

 

5.மனம் என்பது ஒரு மாய குழி போன்றது. நீங்கள் தேடிய அனைத்தையும் அதில் போட்டு நிரப்ப முற்படுகிறீர்கள். ஆனால் அது நிரம்புவதே இல்லை.

 

-ஓஷோ

 

6.உங்களைப் பார்க்கும்போது சிரிக்கும் பெண் உங்களை ஏமாற்றப் பார்க்கிறாள். அழும் பெண்ணோ ஏற்கெனவே ஏமாற்றிவிட்டாள்.

 

-ஓஷோ

 

7.பொய் என்றுமே உண்மையைவிட அதிக நாள் வாழக்கூடியது. ஏனென்றால் பொய், நேரத்தின் ஒரு பாகமாக இருப்பதால் நேரத்திற்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றது.

 

-ஓஷோ

 

8.யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள். எவரும் உங்களுக்குத் தீங்கிழைக்கவும் அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் ஒரு புதிய மானிட உலகை நம்மால் உருவாக்க முடியும்.

 

-ஓஷோ

 

 

9.மனதில் உறுதியான தீர்மானம் இருந்தால் முடியாத காரியமும் முடியக் கூடியதாக அமையும். மன உறுதி இல்லாதபோது முடியக் கூடியதும் முடியக் கூடாததாக மாறிவிடும்.

 

-ஓஷோ

ஓஷோ உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Osho  Motivational Quotes in Tamil 

Osho  Motivational Quotes in Tamil 01

Osho  Motivational Quotes in Tamil 02

Osho  Motivational Quotes in Tamil 03

Osho  Motivational Quotes in Tamil 04

Osho  Motivational Quotes in Tamil 05

Osho  Motivational Quotes in Tamil 06

Osho  Motivational Quotes in Tamil 07

Osho  Motivational Quotes in Tamil 08

Osho  Motivational Quotes in Tamil 09

Osho  Motivational Quotes in Tamil 10



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content