Type Here to Get Search Results !

சோரென் கீர்கேகார்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Soren Kierkegaard Motivational Quotes in Tamil


சோரென் கீர்கேகார்ட் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Soren Kierkegaard Motivational Quotes in Tamil 

 

1.வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல; அது அனுபவிக்கப்பட வேண்டிய உண்மை.

 

-சோரென் கீர்கேகார்ட்

 

2.நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.

 

-சோரென் கீர்கேகார்ட்

 

3.ஒரு கொடுங்கோலன் இறக்கும்போது அவனுடைய கட்டளைகள் முடிந்துவிடுகின்றது; ஒரு தியாகி இறக்கும்போது அவருடைய கட்டளைகள் தொடங்குகின்றது.

 

-சோரென் கீர்கேகார்ட்

 

 

 

4.தனக்கே உரித்தான தனிப்பட்ட வலிமையினை மறைத்து வைத்துள்ளது வாழ்க்கை; வாழ்ந்து பார்ப்பதனால் மட்டுமே அதனை நீங்கள் கண்டறிய முடியும்.

 

-சோரென் கீர்கேகார்ட்

 

5.தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்

 

-சோரென் கீர்கேகார்ட்

 

6.பொறுமை என்பது அவசியமான ஒன்று; விதைத்தவுடன் எவராலும் உடனடியாக அறுவடை செய்துவிட முடியாது.

 

-சோரென் கீர்கேகார்ட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content