Type Here to Get Search Results !

டெனிஸ் வைட்லி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Denise Whitley Motivational Quotes in Tamil

டெனிஸ் வைட்லி உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Denise Whitley Motivational Quotes in Tamil


டெனிஸ் வைட்லி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Denise Whitley Motivational Quotes in Tamil 

 

1.தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.

 

-டெனிஸ் வைட்லி

2.பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

 

-டெனிஸ் வைட்லி

3.என்ன தவறு நடந்தது என்பதற்கு பதிலாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

 

-டெனிஸ் வைட்லி

4.மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.

 

-டெனிஸ் வைட்லி

 

5.மகிழ்ச்சி என்பது அன்பு, கருணை மற்றும் நன்றியோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் ஆன்மிக அனுபவம்.

 

-டெனிஸ் வைட்லி

 

6.கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்திற்கான இலக்கினை தெளிவாகவும், விரிவாகவும் அமைத்திடுங்கள்.

 

-டெனிஸ் வைட்லி

7.தோல்வி என்பது ஒரு தற்காலிக மாற்றுப்பாதைதானே தவிர அது முற்றிலும் அடைக்கப்பட்ட வழி அல்ல.

 

-டெனிஸ் வைட்லி

டெனிஸ் வைட்லி உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Denise Whitley Motivational Quotes in Tamil 


Denise Whitley Motivational Quotes in Tamil 01

Denise Whitley Motivational Quotes in Tamil 02

Denise Whitley Motivational Quotes in Tamil 03

Denise Whitley Motivational Quotes in Tamil 04

Denise Whitley Motivational Quotes in Tamil 05

Denise Whitley Motivational Quotes in Tamil 06

Denise Whitley Motivational Quotes in Tamil 07

Denise Whitley Motivational Quotes in Tamil 08



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content