ஆசை படுவதெல்லாம் | தமிழ் தத்துவம்| Tami Thathuvam 2
16.ஊமையாகவே
இருந்து விடாதே
வாழ்க்கை உன்னை
ஊனமாக்கிவிடும்...
17.ஆசை படுவதெல்லாம்
நிறைவேறுவதில்லை
நிறைவேறாதவை எல்லாம்
நன்மைக்கே என்று....
மனதை தேற்றிக்கொள்வோம்
18.நாளை....
கனவைபோன்றது
இன்றைய
நிஜத்தை ரசித்திடு
19.எதிர்ப்பவரிடம்....
துணிந்து நில்
மதிப்பவரிடம்....
பணிந்துச்செல்
20.புகழ்ந்தால் மயங்காதே....
இகழ்ந்தால்
தளராதே....
21.மாயம் என்று
தெரிந்தும்
மயங்குது மனம்
வானவில்
22.வாழ...
வழியில்லையென்று
புலம்பாதே
நீ பயணித்துக்கொண்டிருப்பது
தான்...
உன் வாழ்க்கையென்று முன்னேறு
23.சிரித்து கொண்டே இரு....
வலிகள் கூட விலகி கொள்ளும்....
24.நல்லவனா இருந்தா
கடைசி வரை நல்லவனாவே இருக்கலாமே
தவிர நல்லா இருக்க முடியாது...
25.அறிவாக பேசுவதை விட
பரிவாக பேசுபவர்களிடமே
மனம் அதிகமாக பேச விரும்பும்...
26.வீட்டில் உள்ளவர்களை
அறிவினால் அளவிடுவதும்...!
வெளியாட்களை அன்பினால்
அளவிடுவதும் முட்டாள்தனம்...!
27.தெளிவான
பொய்க்கும்
விளக்கங்கள்
அவசியமற்றது...
சில நேரங்களில்
விவாதங்களும்...
28.தேவைப்படும்...
போது தேடப்படுவாய்
அது வரை அமைதியாய் இரு...
29.சிரிப்பு இல்லாத வாழ்க்கை
சிறகு இல்லாத பறவைக்கு சமம்
பறவைக்கு அழகு சிறகு
உங்களுக்கு அழகு சிரிப்பு
30.பூக்கள் உதிர்வதால் செடிகள் வாடுவதில்லை