ஒரு கதவை | தமிழ் தத்துவம்| Tami Thathuvam 4
46.ஒரு கதவை
மூடினாலும்
இன்னோரு கதவை
திறப்பான்
என்ற நம்பிக்கை
தான் வாழ்க்கை...
47.தனிமையிலிருக்கும்
போது தீயாயிரு
இல்லயேல்
உன்னை எரித்துவிடுவார்கள்
48.ஏமாற்றம்
வலியைதந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு
49.நாமும் நல்லவர்களே
அடுத்தவர் தவறை
சுட்டிகாட்டும் போது மட்டும்
50.பார்ப்பவன்
என்ன நினைப்பான்
என்று பயத்துடன் வாழாதீர்கள்
படைத்தவன்
என்ன நினைப்பான்
என்று பயந்து வாழுங்கள்
51.ஒவ்வொரு நிமிடமும்
இந்த உலகத்தை
உன்னால் ஜெயிக்க முடியும்
முதல் நிமிடம் மட்டும்
நிதானமாக யோசித்தால்
52.தலைக்கவசம்
உயிரை காக்கும்
தலைக்கனம்
வாழ்வை அழிக்கும்
53.நீங்கள்
எதை செய்தாழும்
உங்கள் உள்ளத்திற்க்கும்
உலகத்திற்க்கும் உண்மையாக
நடந்து கொள்ளுங்கள்
54.ஆசை படுங்கள்
தவறில்லை
பேராசையே
வாழ்க்கைக்கு கேடு
55.வார்த்தைகளில்
உண்மை இல்லையேனில்
எண்ணங்களில்
தூய்மை இருக்காது
56.போதித்தால் புரியாது
பாதித்தால்
தான் புரியும்
அறிவுரை வழங்காதே
கேட்காத வரை
57.அதிகமாக தெரிய தெரிய
தெரியாதது அதிகம் இருக்கிறது
என தெரிய வருகிறது
58.இல்லமோ உள்ளமோ
கண்டதையும் நிரப்பினால்
இடைஞ்சல் தான்
59.வாழ்க்கை நம்மள
ரொம்ப கஷ்டப்படுத்துச்சுனா
நாம சரியான பாதையில்
போறோம்னு அர்த்தம்
60.பொறுமை ஒரு போதும்
தோற்பதில்லை
பொறாமை ஒரு போதும்
ஜெயிப்பதில்லை
61.கண்ளை
கலங்க வைக்க
வெங்காயம் தான்
வெட்டனும்னு இல்ல
உண்மையான அன்பு
வைத்தாலே போதும்