லியொனார்டோ டா வின்சி | Leonardo da Vinci Inspirational quotes in tamil
பயன்படுத்தாத இரும்பு
துருப்பிடித்து விடும்.
தேங்கிய நீர்
தூய்மையிழந்துவிடும். சுறுசுறுப்பான
செயல்பாடுகளற்று முடங்கிய
மனம் தன்
வலிமையை இழந்துவிடும்.
-லியொனார்டோ
டா வின்சி
சுவரில் உள்ள
சிறுநீர் கறையில்
கூட அழகைக்
காணக்கூடியவனே உண்மையான
ஓவியன்.
-லியொனார்டோ
டா வின்சி
எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.
-லியொனார்டோ டா வின்சி
அறிந்திருத்தல் மட்டும்
போதாது, பயன்படுத்த
வேண்டும்; தயாராக
இருத்தல் மட்டும்
போதாது, செயல்பட
வேண்டும்.
-லியொனார்டோ
டா வின்சி
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது!
-லியொனார்டோ டா வின்சி
யார் நல்லொழுக்கத்தை
விதைக்கின்றாரோ அவரே
கவுரவத்தை அறுவடை
செய்கிறார்.
-லியொனார்டோ
டா வின்சி
புரியாத விஷயத்தைப்
புகழ்வது தப்பு.
இகழ்வதோ அதைவிடப்
பெரிய தப்பு.
-லியொனார்டோ
டா வின்சி
நேரத்தை சரியாக
பயன்படுத்தும் எவருக்கும்
அது போதுமான
அளவிற்கு கிடைக்கின்றது.
-லியொனார்டோ
டா வின்சி
கண்ணீர் இதயத்தில்
இருந்து வருகிறதே
தவிர மூளையிலிருந்து
வருவதல்ல.
-லியொனார்டோ
டா வின்சி