நெல்சன் மண்டேலா | Nelson Mandela Inspirational quotes in tamil
ஒரு சமூகத்தின்
ஆன்மா குறித்து
அந்த சமூகம்
குழந்தைகளை நடத்தும்
விதத்திலிருந்து தெரிந்து
கொள்வதைவிட வேறு
சிறந்த வழி
இல்லை.
-நெல்சன்
மண்டேலா
செய்து முடிக்கும்
வரை செய்ய
முடியாதது போலத்தான்
இருக்கும்.
-நெல்சன்
மண்டேலா
வெற்றியில் மற்றவர்களின்
பின்பும், தோல்வியில்
முன்பும் இருந்தும்
வழிநடத்துவதே உண்மையான
தலைமைப் பண்பு.
-நெல்சன்
மண்டேலா
கோபம் விஷம் குடிப்பதைப் போன்றது ஆனால் நம்பிக்கை உங்கள் ஏதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது.
-நெல்சன் மண்டேலா
விழாமலே வாழ்ந்தோம்
என்பதல்ல, விழும்
ஒவ்வொருமுறையும் மீண்டு
எழுந்தோம் என்பதே
வாழ்வின் பெருமை.
-நெல்சன்
மண்டேலா
மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. இளைஞர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அது பேசுகிறது. இன வேறுபாடுகளை ஒழிப்பதில் அரசாங்கத்தை விடவும் மிகவும் சக்திமிக்கது.
-நெல்சன் மண்டேலா
நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்.
-நெல்சன் மண்டேலா
எனது வெற்றிகளின்
மூலம் என்னை
மதிப்பிடாதீர்கள், எத்தனை
முறை நான்
கீழே விழுந்து
மீண்டும் எழுந்தேன்
என்பதன் மூலம்
மதிப்பிடுங்கள்.
-நெல்சன்
மண்டேலா
உங்களால் இந்த
உலகை மாற்ற
பயன்படுத்த முடிந்த
மிகவும் சக்தி
வாய்ந்த ஆயுதம்
கல்வியே.
-நெல்சன்
மண்டேலா
காலத்தின் மதிப்பு தெரிந்தால், உனக்கு வாழ்வின் மதிப்பு தெரியும்.
-நெல்சன் மண்டேலா
உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது.
-நெல்சன் மண்டேலா
ஒரு நல்ல
தலைமை மற்றும்
ஒரு நல்ல
இதயம் ஆகியவை
எப்போதுமே ஒரு
வல்லமைமிக்க இணை.
-நெல்சன்
மண்டேலா
கல்வியே உலகை
மாற்றக்கூடிய சக்தி
மிக்க ஆயுதம்.
-நெல்சன்
மண்டேலா
புத்தக வாசிப்பை
அனுமதித்தால் போதும்.
சிறையும் சுதந்திரமான
இடம்தான்.
-நெல்சன்
மண்டேலா