வால்ட் டிஸ்னி | Walt Disney Inspirational quotes in tamil
உங்களால் ஒன்றை
கனவுகாண முடியுமென்றால்,
அதை உங்களால்
செய்யவும் முடியும்.
-வால்ட்
டிஸ்னி
எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதியவற்றைத் தேடத் தொடங்குங்கள். அதுவே உங்களை வெற்றியாளராக உருவாக்கும்!
-வால்ட் டிஸ்னி
ஒரு செயலை ஆரம்பிப்பதற்கான வழி, பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாட்டை தொடங்குவதே.
-வால்ட் டிஸ்னி
மீண்டும் மீண்டும் கிடைக்கும் வெற்றிகளை நான் விரும்புவதில்லை, மற்ற விஷயங்களை நோக்கி நான் செல்ல விரும்புகிறேன்.
-வால்ட் டிஸ்னி
துன்பத்தில் பூக்கும் பூக்களே அனைத்திலும் அரிதான மற்றும் மிகவும் அழகான ஒன்று.
-வால்ட் டிஸ்னி
நமது குழந்தைகளின்
மனமே நம்முடைய
மிகப்பெரிய தேசிய
வளமாகும்.
-வால்ட்
டிஸ்னி
நீங்கள் எப்பொழுது ஆர்வமாக இருக்கிறீர்களோ, அப்பொழுது உங்களால் செயல்பாட்டிற்கான சுவாரஸ்யமான பல விஷயங்களை கண்டுபிடிக்க முடியும்.
-வால்ட் டிஸ்னி
தொழிலுக்காக ஒருவர் ஒருபோதும் அவரது குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது.
-வால்ட் டிஸ்னி