ரஜினிகாந்த் | Rajinikanth Inspirational Quotes in Tamil
1."பண்ணிங்க தான்
கூட்டமா
வரும்,
சிங்கம்
சிங்கலாதான்
வரும்"
2."அசந்தா அடிக்கிறது
உங்க
ஸ்டைல்,
அசராம
அடிக்கிறது
என்
ஸ்டைல்"
3."சொல்றதை தான்
செய்வேன்,
செய்றதைதான் சொல்லுவேன்"
4."கஷ்டப் படாம
எதுவும்
கிடைக்காது,
கஷ்டபடாம
கிடைக்கிறது
என்னைக்குமே
நிலைக்காது"
5.வாழ்க்கையில
பயம்
இருக்கலாம்.
ஆனால்
பயமே
வாழ்க்கையாகிடக்
கூடாது...
6.கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,
கிடைக்காம
இருக்குறது
கிடைக்காது...
7.நல்லவங்களை ஆண்டவன் நிறைய
சோதிப்பான்,
ஆனா
கைவிட
மாட்டான்.
கெட்டவங்களை
சோதிக்க
மாட்டான்,
ஆனா
கைவிட்டுருவான்....
8.நம்ம வாழ்க்கை நம்ம
கையில
தான்
இருக்கு....
9.எப்பவும்
பொன்,
பெண்,
புகழ்
பின்னாடி
ஆம்பளை
போகக்
கூடாது.
ஆம்பளைங்க
பின்னாடி
தான்
இதெல்லாம்
வரணும்...
10.வாழ்க்கையில்
எதுவும்
ஈசியில்லை,
முயற்சி
பண்ணுனா
எதுவும்
கஷ்டமில்லை....
11.நான் எந்த வேலையா
இருந்தாலும்
என்
மனசுக்கு
பிடிச்சாதான்
செய்வேன்....
12.அதிகமா
ஆசைப்படுற
ஆம்பளையும்,
அதிகமாக
கோபப்படுற
பொம்பளையும்
நல்லா
வாழ்ந்ததா
சரித்திரமே
இல்ல..
13.நான் எப்போ வருவேன்
எப்படி
வருவேன்னு
யாருக்கும்
தெரியாது.
ஆனா
வர
வேண்டிய
நேரத்துல
கரெக்டா
வருவேன்...
14.நான்
சொல்றதையும்
செய்வேன்,
சொல்லாததையும்
செய்வேன்
....
15.நான் ஒருதடவை சொன்னா...
நூறு
தடவை
சொன்ன
மாதிரி....
thank you for awesome quotes by rajnikanth
பதிலளிநீக்குalso check out out collection of telugu quotes