அஜித் குமார் | Ajith kumar Inspirational quotes in tamil
1.நம்ம
கூட
இருக்குரவங்கள
நம்ம
பாத்துக்குட்டா
நமக்குமேல
இருக்குரவன்
நம்மள
பாத்துப்பான்
2.நீ எந்த ஜாதின்னு
நினைக்கிறயோ
அந்த
ஜாதி
உழைக்கிற
ஜாதி...
3.எதிரியா இருந்தாலும் அவன்
நெஞ்சுல
குத்தனும்டா..
4.சந்தோஷம் வந்தா நாலு
பேரோட
பகிர்ந்துக்கனும்.கஷ்டம்
வந்தா
தான்
மட்டும்
அனுபவிக்கனும்,
அவன்தான்
மனுஷன்
5.டேய் என் வாழ்க்கைல
ஒவ்வொரு
நாளும்
ஒவ்வொரு
நிமிஷமும்
ஏன்
ஒவ்வொரு
நொடியையும்
நானா
செதுக்குனது
டா!
6.சாவுக்கு பயந்தவன் தினம்
தினம்
சாவான்!
பயப்படாதவன்
ஒரு
தடவைதான்
சாவான்!
7.நானும் எவ்வளவு நாளைக்குதான்
நல்லவனா
இருக்கிறது?