தளபதி விஜய் | Thalapathy Vijay Inspirational quotes in tamil
1.எங்களுக்கு
நண்பன்னா
தோள்ல்ல
கைபோடவும்
தெரியும்,எதிரின்னா
தோலை
உரிக்கவும்
தெரியும்...
2.மத்தவங்ககிட்ட தோத்தாத்தான்
தோல்வி,
சொந்தப்பையன்கிட்ட
தோத்தாலும்
அது
வெற்றிதான்..
3.தீயிலயும்,பகையிலயும்
மிச்சம்
வைக்கக்கூடாது..
4.எதிரிய
எதிர்ல
வெச்சுக்கலாம்-ஆனா
துரோகிய
தூரத்துலக்கூட
வெச்சுக்கக்கூடாது...
5.லஞ்சம் இல்லாத நாடு..பஞ்சம்
இல்லாத
மனுசன்..மதங்களே
இல்லாத
பூமி...இதுக்காகத்தானே
இவ்வளவு
போராடிக்கிட்டு
இருக்கேன்..
6.ஊழல்
பண்ணி
கொள்ளையடிச்சி
வரல..உழச்சி
உழச்சி
படிப்படியா
ஏறி
ஏறி
ஏறி
ஏறி
வந்தவன்டா
..
7.லஞ்சத்துக்கு உழைக்கிறத விட்டுட்டு
வாங்குற
சம்பளத்துக்கு
உழை...
8.நீ போட்டா கேஸ்...நான்
போட்டேன்னு
வச்சுக்க
மவனே
பீஸ்...
9.வாழ்க்கை ஒரு வட்டம்..
இன்னைக்கு
தோற்கிறவன்
நாளைக்கு
ஜெயிப்பான்...
10.நான்
ஒரு
தடவை
முடிவு
பண்ணிட்டேன்னா
என்
பேச்சை
நானே
கேட்கமாட்டேன்
11.இந்த
ஏரியா
அந்த
ஏரியா
அந்த
இடம்..இந்த
இடம்..எங்கேயுமே
எனக்கு
பயம்
கிடையாதுடா...ஏன்னா
ஆல்
ஏரியாவிலும்
அய்யா
கில்லிடா....
12.நான்
கான்வெண்ட்ல
படிச்சிட்டு
வந்த
கலெக்டர்
இல்லடா,
கார்ப்பரேஷன்
ஸ்கூலு.
அறுத்துறுவேன்
சங்கை...