தனுஷ் | Mr.Dhanush Motivational Quotes in tamil
1. குனியும்போது குத்தும் ஊருக்குள்ள, நிமிர்ந்தே தான் நடக்கணும் வழியே இல்ல. துணை தேடி வினை தேடும் உலகத்திலே தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல
2. கலப்படமான நல்லவனா இருக்கறதா விட சுத்தமான கெட்டவனா இருந்துட்டு போய்டலாம்.
3. பத்தோடு பதினொன்னாக இருப்பதை விட கெத்தோடு தனியாக இருப்பதே மேல்..
4. மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே. மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே.
5. மற்றவர்களின் விமர்சனத்திற்கு, காது கொடுக்காதீர்கள். முன்னேறி செல்லுங்கள்..!
6. தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
7. ஆணின் அழுகையில் அன்பிருக்கும் அதைவிட பலமடங்கு காதலிருக்கும் அதைவிட பலமடங்கு தாய்மையிருக்கும் அதைவிட பலமடங்கு ஆண்மையும் இருக்கும்.!
8. நன்றாக கவனித்து பாருங்கள்.. நாம் 'பாவம்' பார்த்த யாரோ ஒருவர்தான் சரியான சமயத்தில் நம்மை 'பதம்' பார்த்திருப்பார்கள்..!
9. நமக்காக யாரும் இல்லைனு பீல் பன்றத விட, நமக்கு யாரும் தேவையில்லைனு போயிட்டே இருக்கனும்.
10. நான் மாறிட்டேனு சொல்றத விட நிறைய விஷயம் என்ன மாத்திடுச்சி னு சொல்றது தான் நிஜம்
11. வாழ்க்கையில் வலிகளும் உண்டு வழிகளும் உண்டு.. தைரியமாக நகரு.
12. கோபப்படவும் யோசித்ததில்லை. கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும் தயங்கியதும் இல்லை. அன்னையின் அன்பில் மட்டும்...!