சிவகார்த்திகேயன் | Mr.Siva Karthikeyan Motivational Quotes in tamil
1. இங்க காதலுக்காக உயிரை கொடுக்கற பசங்களும் இருக்காங்க, உயிரை கொடுத்து காதலிக்கற பசங்களும் இருக்காங்க..
2. உன் நெஞ்சில் உள்ள சக்தியாய் நண்பா நீ நம்பிடு இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு
3. சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நம்ம மாறினது எல்லாம் போதும்.. இப்போ நமக்கு ஏத்தமாதிரி இந்த சூழ்நிலையை மாத்துவோம்...!!
4. நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா! என்றைக்கும் தோற்காது உண்மைகளே
5. உலகின் தலை சிறந்த சொல் செயல்..!
6. பழி வாங்கறதுன்னா அடிக்கிறது, உதைக்கிறது, அவமானப்படுத்தறது இல்லை.. அவங்க கண்ணு முன்னாலேயே ஜெயிக்கணும்.. வாழ்ந்து காட்டணும்..!
7. நமக்கு யாருமே இல்லைனு புலம்புவதைவிட, நம்மள கேள்வி கேட்க ஆள் இல்லைனு வாழ்க்கையை கெத்தா வாழனும்.
8. உன்னால முடியாதுன்னு யாராவது சொன்ன.. நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்னை...!
9. இந்த உலகம் ஜெயிச்சிருவேன்-னு சொன்னா கேட்காது. ஆனா, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும். நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு.
10. உன் நெஞ்சில் உள்ள சக்தியாய் நண்பா நீ நம்பிடு இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு
11. தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்.