விஜய் | Mr.Thalapathy Vijay Motivational quotes in tamil
1. வாழ்கை ஒரு வட்டம் , இங்க ஜெய்க்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெய்ப்பான்.
2. அழகும் ஆடம்பரமும் இருந்த ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க, அன்பா இருந்த பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க.
3. அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை. முடிந்தவரைக்கும், எல்லோரையும் சந்தோசப்படுத்துவதற்காக வாழ்ந்தால் அந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
4. மத்தவங்களை வேதனைப் படுத்தாத எந்த சந்தோஷமும் தப்பு இல்ல..
5. இன்னிக்கு நிறையபேர் கிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்கிட்ட இருக்குது. சொன்ன வார்த்தைய காப்பாத்தறது..!
6. தோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே, வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே.. வாழ்க்கை உன் கையில்..!
7. தோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே, வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே.. வாழ்க்கை உன் கையில்..!
8. அழகும் ஆடம்பரமும் இருந்த ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க, அன்பா இருந்தா பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க.
9. பல தோல்விகளை சந்தித்தேன். வெற்றி கிடைத்த போது, ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்து கொண்டேன்.
10. வெற்றிக்காக எவ்ளோ வேணும்னாலும் உழைக்கலாம். ஆனா நாம வெற்றி அடைய கூடாதுனு ஒரு கூட்டம் உழைச்சிகிட்டு இருக்கு.
11. யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க.
12. திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை.