விக்ரம் | Mr.Vikram Motivational Quotes in tamil
1.கோழையும் வீரனும் ஒன்னு வீரமான கோழையும் உண்டு தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே……
2. எதிர்பார்ப்பு இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை..
3. என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்; என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும் நான் வெற்றியடைய.
4. ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட... அதிக புரிதல் இருப்பதே சிறந்தது
5. தனக்குனு ஒரு தனி திமிரு எப்பவுமே நமக்கு இருக்கணும்.. இல்லைனா வர்றவன் போறவன் எல்லாம் நம்மள ஏறி மிதிச்சிட்டு போய்டுவான்.
6. நமக்காக வாழ்கின்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் சந்தோஷத்தை மட்டுமே...
7. வாழ்க்கையில் அன்பை தருபவர்களை காட்டிலும் அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்.
8. வாழ்த்தினாலும், தாழ்த்தினாலும் சிரித்து கொண்டே இரு.. காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்...!