Type Here to Get Search Results !

ஹிட்லர் சிந்தனை வரிகள் - தமிழ்

ஹிட்லர்  சிந்தனை வரிகள் - தமிழ்

Hitler inspirational quotes in Tamil

Hitler inspirational quotes in Tamil 1

Hitler inspirational quotes in Tamil 2

Hitler inspirational quotes in Tamil 3

Hitler inspirational quotes in Tamil 4

Hitler inspirational quotes in Tamil 5

Hitler inspirational quotes in Tamil 6

Hitler inspirational quotes in Tamil 7

Hitler inspirational quotes in Tamil 8

Hitler inspirational quotes in Tamil 9

Hitler inspirational quotes in Tamil 10




ஹிட்லர் சிந்தனை  வரிகள் – தமிழ்

Hitler inspirational quotes in Tamil


1.நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

2.பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.

3.வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.

4.உங்களால் பறக்க முடியாவிட்டால்  ஓடுங்கள். ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

5.மடையனுடன் விவாதிக்காதே! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.

6.தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.

7.நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!

8.ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.

9.நாம் எல்லோரும் நிலவை போன்றவர்கள்.அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content